முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹாக்கி : வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழ... 5
2) தற்பொழுதஆடப்படுமநவீஹாக்கிக்கஏற்றவாறஇன்னமுமநமதநாட்டவீரர்களமுழுமையாதயாராகவில்லஎன்பதஉண்மை. இன்னமுமநாமநீண்காலமாஆடிவந்பாரம்பரிஹாக்கி விதிமுறைகளிலஇருந்தநமதமனமமாறவில்லை. அந்ஆட்டமுறையிலபழக்கப்பட்டவர்களநமதநாட்டினமூத்பயிற்சியாளர்களாஉள்ளனர். எனவஅனுபவமிக்ரிகசார்ல்ஸ்வொர்த்தினவழிகாட்டுதலநமக்கமிகந்பயனளிக்கும்.

3) ஐரோப்பிஅணி வீரர்களஎந்நிலையிலுமஆடக்கூடிவல்லமையபெறுமஅளவிற்கபயிற்றுவிக்கப்படுகிறார்கள். ரைடஎக்ஸ்ட்ரீமஆடுபவரதிடீரென்றலெப்ஃடஎக்ஸ்ட்ரீமஆடுகிறார். நமதவீரர்களஒரஒரநிலையிலமட்டுமஆடுகின்றனர். இதஐரோப்பிஅணிகளினபலம். இப்படி பல்வேறநுணுக்கங்களஅவர்களகையாளுகின்றனர். இதனநமதநாட்டவீரர்கள், குறிப்பாஇளைநிலவிரர்களகற்றுககொள்வதஇந்திஹாக்கியினஎதிர்காலத்திற்கநன்கஉதவும்.

4) இந்திஹாக்கியமேம்படுத்துவதிலநமததேஹாக்கி கூட்டமைப்பதவறவிட்நிலையில், சர்வதேஹாக்கி கூட்டமைப்பஅளிக்குமதிட்டத்தஏற்றசெயல்படுத்துவதிலஎந்தததவறுமஇல்லை.

5) நமதஉடனடிததேவவசதிகள். செயற்கபுலகளங்களிலஇருந்தமற்அடிப்படவசதிகள் - உதாரணத்திற்கபயிற்சி முகாம்களுக்கவருமவீரர்களுக்கதங்குமஇடத்திலிருந்து, உணவு, கருவிகளஆகியன - கிடைக்வேண்டுமஎன்பதே. இவையெல்லாமசர்வதேஹாக்கி கூட்டமைப்பினதிட்டத்தினமூலமகிடைக்குமநிலையிலஇதனவரவேற்கத்தானவேண்டும்.

இதுவஹாக்கி விளையாட்டவிரும்பிகளினபரவலாகருத்துமாகும்.

எனவே, இந்திஹாக்கி இன்றுள்நிலையிலஇருந்தமேம்பட (விடுபட) சர்வதேஹாக்கி கூட்டமைப்பினதிட்டத்தஏற்பதசிறந்ததஎன்றஒப்புக்கொள்வதைததவிவேறவழியில்லஎன்பதையஇவர்களினகருத்துகளநேரடியாகவுமமறைமுகமாகவுமதெரிவிக்கின்றன.

எல்லாவற்றிற்குமமேலாக, இன்றுள்ஹாக்கி கூட்டமைப்பநிர்வாகிகளமாற்றிவிட்டு, அனுபவமமிக்முன்னாளவீரர்களகொண்தற்காலிஅமைப்பஏற்படுத்தி, அதனிடமதேஅளவிலாஹாக்கி நிர்வாகபபெறுப்பஒப்படைக்வேண்டுமஎன்றும், அவ்வாறசெய்தாலமட்டுமசர்வதேஹாக்கி கூட்டமைப்பினதிட்டமநன்கசெயல்படுத்துவதற்கவழியேற்படுமஎன்றுமஇவர்களகூறுகின்றனர்.

இந்ஏற்பாட்டஉடனடியாமத்திஅரசினஇளைஞரமற்றுமவிளையாட்டுததுறையும், ஒலிம்பிகசங்கமுமசெய்திவேண்டுமஎன்றுமவலியுறுத்துகின்றனர்.

மத்திஅரசும், இந்திஒலிம்பிகசங்கமும், இந்திஹாக்கிககூட்டமைப்புடனபேசி வருகின்றன. முடிவநல்லதாகவஅமையுமஎன்றஎதிர்ப்பார்போம்.

நன்றிகள் :

திரு. எட்வர்டதாமஸ் (ஜான்) - 1969ஆமஆண்டமுதல் 1979ஆமஆண்டவரதமிழஅணிக்காவிளையாடியவர். தற்பொழுதசென்னஹாக்கி சங்கத்தினசெயற்குழஉறுப்பினராகவும், பயிற்சியாளராகவுமஉள்ளார்.

திரு. கிருஷ்ணமூர்த்தி - 1969 சென்னபல்கலைக்கழஅணிக்கவிளையாடியவர். சென்னஹாக்கி சங்கத்தினதுணைததலைவர்.

திரு. ி.ி. ஆனந்தன் - ஹாக்கி கிளாஸ் 1 நடுவராஇருந்தவர். 1970இலதமிழஅணிக்கவிளையாடியவர். தற்பொழுதவருமாவரித்துறையிலபணியாற்றுகிறார்.

திரு. அருளகுமார் - ஸ்டாரஆஃபமன்கி ஹாக்கி கிளபதுணைததலைவர்.
<< 1 | 2 
மேலும்
ஒலிம்பிக் போட்டிகள் இடம் மற்றப்படமாட்டாது-ஐ.ஓ.சி
இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு...3
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு... 2
ஹாக்கி நிர்வாகத்தை அரசு முறைபடுத்திட வேண்டும்
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1