முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹாக்கி : வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழ... 5
சர்வதேஹாக்கி திட்டத்தஏற்கவேண்டும்!

இந்திஹாக்கியினவீழ்ச்சிக்ககாரணமாக, புகாரணங்களஅலசிநாம், மீண்டுமஅததனதஉன்னநிலையஎட்டுவதற்கசாத்தியமஉண்டென்றும், அதற்கஎப்படிப்பட்ாற்றங்களஅவசியமஎன்பதகடைசிககட்டுரையிலவிவாதித்திருந்தோம்.

webdunia photoFILE
இந்நிலையிலஇந்திஹாக்கியமேம்படுத்துமதிட்டமஒன்றசர்வதேஹாக்கி கூட்டமைப்பநடைமுறைப்படுத்முன்வந்துள்ளது. இந்திஹாக்கி கூட்டமைப்பஇத்திட்டத்தநடைமுறைப்படுத்தயங்கிவருமநிலையில், அத்திட்டமஆஸ்ட்ரேலியாவைசசேர்ந்பயிற்சியாளரரிகசார்ல்ஸ்வொர்தகண்காணிப்பினகீழநிறைவேற்றப்படுமஎன்றஅழுத்தமதிருத்தமாசர்வதேஹாக்கிககூட்டமைப்பினதலைவரபிரீடவிரீஸ்மேனகூறியுள்ளார்.

இத்திட்டத்தஏற்றுக்கொண்டு, ரிகசார்ல்ஸ்வொர்த்திற்கமுழஒத்துழைப்பஅளித்தநிறைவேற்றி, அதவெற்றி பெற்றாலமட்டுமே, 2010இலடெல்லியிலஉலகககோப்பஹாக்கிபபோட்டிகளநடத்வேண்டுமஎன்இந்திஹாக்கிககூட்டமைப்பினகோரிக்கஏற்கப்படுமஎன்றுமவிரீஸ்மேனகூறியுள்ளார்.

ஒலிம்பிகதகுதிசசுற்றுபபோட்டிகளுக்கமுன்னரஇத்திட்டமஅனுப்பி வைக்கப்பட்டது. அதனநடைமுறைப்படுத்இந்திஹாக்கிககூட்டமைப்பஒப்புக்கொண்டிருந்தால், சிலியிலநடைபெற்தகுதிசசுற்றுபபோட்டிகளுக்கசென்இந்திஅணியுடனஒரஆலோசகராரிகசார்ல்ஸ்வொர்த்துமசென்றிருப்பார், அதஇந்திஅணிக்கவலிமசேர்த்திருக்குமஎன்றுமமுன்னாளஹாக்கி வீரர்களசிலரகூறுகின்றனர்.

இன்று, ஒலிம்பிகபோட்டிகளுக்கதகுதி இழந்துவிட்நிலையில், சர்வதேகூட்டமைப்பினநெருக்குதலையடுத்தஅத்திட்டத்தசெயல்படுத்முன்வந்துள்இந்திஹாக்கிககூட்டமைப்பு, இந்தியாவினஆடவரஜூனியர், இந்திமகளிரஅணிகளஉருவாக்குமபெறுப்பரிகசார்ல்ஸ்வொர்த்திற்கவழங்க, அதனசார்ஸ்வொர்தநிராகரித்துவிட்டார்!

இந்திஹாக்கியமேம்படுத்துமதிட்டத்தசெயல்படுத்துவதிலதனதபொறுப்பசுருக்கப்படுவதஎந்தவிதத்திலுமஏற்முடியாதஎன்றசெய்தியாளர்களிடமசார்ஸ்வொர்தகூறியுள்ளார். “இந்திஹாக்கி அணியதவிர்த்துவிட்டமற்பொறுப்பஎன்னிடமஅளிப்பது, இத்திட்டத்திற்கமுரணானது, அதவேலைக்கஆகாது, அதற்காநானஇங்கவரவில்லை” என்றதிட்டவட்டமாக்ககூறிவிட்டார்.

இந்திஹாக்கியதூக்கி நிறுத்சர்வதேஹாக்கிககூட்டமைப்பமுன்வைத்துள்திட்டமும், அதனநடைமுறைப்படுத்ரிகசார்ல்ஸ்வொர்தவந்துள்ளதுமஇந்திஹாக்கிக்கபயனளிக்குமா? மேம்படுத்திஉதவிடுமா? என்றமாநில, தேஅளவுகளிலும், ஒலிம்பிகபோட்டிகளிலுமவிளையாடிமுன்னாளவீரர்களிடமகேட்டோம்.

அவர்களஅனைவருமஅளித்ஒரபதில் : அத்திட்டத்தஏற்றுசசெயல்படுத்வேண்டுமஎன்பதே!

அதற்காஅவர்களகூறுமகாரணங்கள் :

1) ஹாக்கி விதிமுறைகளபெருமஅளவிற்கமாற்றப்பட்டுள்நிலையில், இந்திவீரர்களஅதற்கேற்றவாறபயிற்றுவிக்ரிகசார்ல்ஸ்வொர்தபோன்அனுபவமிக்வீரர்களினவழிகாட்டுதலஏற்பதிலஎந்தததவறுமஇல்லை.
1 | 2  >>  
மேலும்
ஒலிம்பிக் போட்டிகள் இடம் மற்றப்படமாட்டாது-ஐ.ஓ.சி
இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு...3
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு... 2
ஹாக்கி நிர்வாகத்தை அரசு முறைபடுத்திட வேண்டும்
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1