முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு... 2
webdunia photoFILE
1983 ஆமஆண்டிலநடந்உலமகளிரஹாக்கிபபோட்டிகளஇந்செயற்கைபபுலகளத்தில்தானநடத்தப்பட்டது. அதனபிறகு 13 ஆண்டுகளகழித்துதானஅட்லாண்டஒலிம்பிகபோட்டிகளிலசெயற்கைபபுலகளத்திலஆடவரஹாக்கிபபோட்டிகளநடத்தப்பட்டன்.

எதிர்காலத்திலஹாக்கிபபோட்டிகளசெயற்கைபபுலகளங்களில்தானநடத்தப்படுமஎன்பதநன்கமுன்னறிவிக்கப்பட்டும், அதனஅமைப்பதற்காஎந்தததீவிரத்தையுமஇந்திஹாக்கி கூட்டமைப்பகாட்டவில்லை.

விதிமுறைகளமாற்றப்பட்டதாலஹாக்கியஆடுவதிலஏற்பட்மாற்றங்களஇந்திய, பாகிஸ்தானவிளையாட்டவீரர்களபடுவேகமாமாற்றிககொண்டனர். ஆனால், புதிதாஅறிமுகப்படுத்தப்பட்செயற்கபுலவசதி மிமிகககுறைவாஇருந்ததாலஅதிலபயிற்சி பெறுமவாய்ப்பஅவர்களுக்ககிட்டவேயில்லை. இந்உண்மைகளஎல்லாமநீண்காலமாகவவசதியாமறைக்கப்பட்டு, நமதவீரர்களினதிறமையின்மையகாரணமஎன்றபேசப்பட்டது.

இன்றைக்கஎடுத்துககொள்ளுங்கள், ஒலிம்பிகதகுதிசசுற்றுபபோட்டிகளினசுழலசுற்றிலுமபிறகஇறுதியிலுமஇந்தியாவை வென்இங்கிலாந்திலஉள்செயற்கபுலகளங்கள் 600. ஆனாலஇந்தியாவில் - இன்றைக்கஉள்ளதஎத்தனைததெரியுமா? வெறும் 20 மட்டுமே! எப்படியிருக்கிறதஉண்மை?

நமதமாநிலத்தில் - பஞ்சாபிற்கஅடுத்தப்படியாக, கர்நாடகத்திற்கஇணையாஅதிஹாக்கி வீரர்களஉருவாக்கும் - தமிழ்நாட்டிலஇன்றஉள்ளதவெறும் 3 செயற்கை புல் களங்களே!

ஒன்றசென்னஎழும்பூரிலுள்மேயரராதாகிருஷ்ணனமைதானம், மற்றொன்றநெல்லையிலஉள்கல்லூரியில் - இதசமீபத்திலஇடப்பட்டது. ஏற்கனவராதாகிருஷ்ணனமைதானத்திலஇருந்தபிரித்தெடுக்கப்பட்டதசென்னஒய்.எம்.ி.ஏ. மைதானத்திலபோடப்பட்டுள்ளது.

பெங்களுரிலஒரசெயற்கபுலமைதானமஉள்ளது. மிஅதிஅளவிற்கு (ஆனாலபோதுமாஅளவிற்கஇல்லை) பஞ்சாபிலும், டெல்லியிலுமஉள்ளன.

மிஅருமையாஹாக்கி விரர்களஉருவாக்கிய, உருவாக்கிககொண்டிருக்குமஒரிசா, ஜார்க்கண்டமாநிலங்களிலஇந்வசதி எங்கஉள்ளது? கண்டுகொண்டதஇந்திஹாக்கிககூட்டமைப்பு?

ஹாக்கி கூட்டமைப்புமகண்டுகொள்ளவில்லை, மத்திஇளைஞர் - விளையாட்டுததுறையுமகண்டகொள்ளவில்லை. சென்னையிலதெற்காசிநாடுகளினகூட்டமைப்பவிளையாட்டநடைபெற்போது, அப்பொழுததமிழமுதலமைச்சராஇருந்செல்வி ஜெயல்லிதஆர்வத்துடனமேற்கொண்முயற்சியினாலமேயரராதாகிருஷ்ணனமைதானத்திலபுதிதாக, தரமவாய்ந்ஆஸ்ட்ரடர்ஃபஇடப்பட்டதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

விளையாட்டவசதிகளமேம்படுத்செல்வி ஜெயலலிதகாட்டிஆர்வத்தமற்மாநிமுதல்வர்களஅன்றைக்குககாட்டியிருந்தாலஇன்றைக்கதிறமையாஹாக்கி வீரர்களஇந்தியாவிற்குககிடைத்திருப்பார்கள்.

எனவே, ஹாக்கி விளையாட்டிலஏற்பட்மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்குமநமதநாடஎந்வகையிலுமஈடுகொடுக்கவில்லை.

பிறகஎன்னதானசெய்ததஇந்திஹாக்கி கூட்டமைப்பஎன்றகேட்கததோன்றுகிறதா? நாளபார்ப்போம்.

இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1
<< 1 | 2 
மேலும்
ஹாக்கி நிர்வாகத்தை அரசு முறைபடுத்திட வேண்டும்
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1
சதுரங்கத்தில் ராணிகளின் கொடி பறக்குமா?
சானியா மிர்சா முடிவுக்கு நாமே காரணம்!
தலை நிமிரச் செய்த டோலா பானர்ஜி!