முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு... 2
பாரம்பரிஹாக்கியை கைவிட்டதும் காரணம்!

webdunia photoFILE
பாரம்பரிமுறையிலஹாக்கியவிளையாடி வந்இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமஹாக்கி விளையாட்டிலசர்வதேஹாக்கி கூட்டமைப்பசெய்மாற்றங்களபெருமஅதிர்ச்சியையும், சவாலையுமஏற்படுத்தின.

கால்பந்தாட்டத்திலகடைபிடிக்கப்படுமஆஃபசைடநெறிமுறஹாக்கியிலுமஇருந்தது. மாற்றப்பட்விதிமுறைகளிலஅதகைவிடப்பட்டது. இதனால், எதிரணியினகோலிற்கஅருகபந்தஇருக்குமபோதும், அந்அணியினவீரரஒருவரஅல்லதஇருவரஅங்கிருந்தபந்தஅடிக்கப்பட்டாலஅதனபெற்றுககொள்ளுமவாய்ப்பகிடைக்குமபோது, வேகமாகொண்டசென்றசிரமமின்றி கோலடிக்குமவாய்ப்பு (!) ஏற்பட்டது. இந்தபபுதிமுறையை - அதுவரஹாக்கியஆடாஐரோப்பிஅணிகள் - மிவேகமாகககற்றுக்கொண்டசாதகமாகபபயன்படுத்தின. ஓரிரகோல்களிலமுடிவுகளநிர்ணயிக்கப்படுமஹாக்கி விளையாட்டில் 10-8, 13-7 என்றெல்லாமமுடிவுகளவரததுவங்கின.

இந்புதிவிதிகளின்படி பழகிககொண்டஆடுவதற்கஇந்திய, பாகிஸ்தானஅணிகளுக்கஆண்டுகளஆயின.

இதமட்டுமின்றி, மேலேறிசசெல்லும்போதபந்தபின்னாலதள்ளினால் (மைனஸ் போடுவது), தவறு (ஃபவுல்) என்பதபோன்ஆட்விதிகளமாற்றப்பட்டன. ரிவர்ஸஃபிளிகஏற்கப்பட்டது. இவைகளஅனைத்துமஐரோப்பிஅணிகளுக்கசாதமாகவசெய்யபட்டதாஅப்பொழுதெல்லாமபெரிதாகுற்றமசாற்றப்பட்டது. இந்மாற்றங்களஇந்திய, பாகிஸ்தானஹாக்கி அமைப்புகளபெரிஎதிர்ப்பஏதுமதெரிவிக்காமலஏற்றுக்கொண்டன.

(கால்பந்தாட்டத்தில் ஆஃப் சைட் விதிமுறையை நீக்கிவிட்டு ஆடினால் எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதேபோல, ஆஃப் சைட் விதிமுறையுடன் ஹாக்கி மீண்டும் ஆடப்பட்டால் ஐரோப்பிய, ஆஸ்ட்ரேலிய அணிகளால் இந்திய, பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள முடியுமா என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்)

இந்புதிவிதிமுறைகளஏற்கப்பட்டதனாலபாரம்பரிஹாக்கி பெருமபாதிப்பிற்கஉள்ளானது. புதிஆட்முறவேகமாஆட்டத்திற்கவழிவகுத்தது. இந்சவாலஎதிர்கொள்ள, ஐரோப்பிஅணிகளுக்கஇணையாதாங்களுமவேகமாஆட முற்பட்ட இந்தியாவும், பாகிஸ்தானுமதங்களினபாரம்பரிஆட்முறைகளகைவிட்டன.

இதுவசர்வதேஅளவிலஇந்திய, பாகிஸ்தானஅணிகளினவீழ்ச்சிக்கவித்திட்டதஎன்றாலஅதநிச்சயமமிகையில்லை.

இதஎங்குபோயமுடிந்தததெரியுமா? இந்திய, பாகிஸ்தானஅணிகளபயிற்றுவிக்ஐரோப்பிபயிற்சியாளர்களநியமிப்பதிலசென்றமுடிந்தது. அந்தபபயிற்சியாளர்கள், நமதவீரர்களிடமஒட்டிககொண்டிருந்மிச்மீதி ஆட்டத்திறனையுமகிள்ளி எறிந்துவிட்டு, ஐரோப்பிஆட்டக்காரர்களைபபோஇயந்திர கதியில் ஆடவிட்டனர்.

ஹாக்கி விளையாட்டஅதனஉன்னதங்களஇழந்தசப்பென்றஆனது, அபாரமாஅந்பாரம்பரிவிளையாட்டமுறைக்கசங்கஊதப்பட்டது.

ஆஸ்ட்ரடர்ஃபஏற்படுத்திஅடுத்சவால்!

ஆஸ்ட்ரடர்ஃப் (Astro Turf) என்றழைக்கப்படுமசெயற்கபுலகளமஹாக்கி விளையாட்டிற்கபயன்படுத்துவதற்கமுன்னரபேஸபாலஉள்ளிட்விளையாட்டுக்களிலபயன்படுத்தப்பட்டது. 1975 ஆமஆண்டிலமான்ட்ரியலிலமோல்சானமைதானத்திலமுதனமுதலாஆஸ்ட்ரடர்ஃபகளமபோடப்பட்டஒரசர்வதேஹாக்கிபபோட்டி நடத்தப்பட்டது.
1 | 2  >>  
மேலும்
ஹாக்கி நிர்வாகத்தை அரசு முறைபடுத்திட வேண்டும்
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1
சதுரங்கத்தில் ராணிகளின் கொடி பறக்குமா?
சானியா மிர்சா முடிவுக்கு நாமே காரணம்!
தலை நிமிரச் செய்த டோலா பானர்ஜி!