முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1
webdunia photoFILE
ஒலிம்பிகவிளையாட்டுகளிலஒன்றாஹாக்கியில், அரநூற்றாண்டிற்குமஅதிகமாபுகழுடனும், பெருமையுடனுமஆதிக்கமசெலுத்திஇந்திஹாக்கி, இன்றஒலிம்பிகபோட்டிகளுக்குததகுதி பெறக்கூமுடியாஒரஅவமானகரமாபின்னடைவைசசந்தித்துள்ளது.

ஆசிபோட்டிகள், உலசாம்பியனபோட்டி உள்ளிட்ஒலிம்பிக்கிற்கநேரடியாகததகுதிபெறுமபோட்டிகளஎதிலுமவெற்றி பெறாததும், 2006 ஆமஆண்டஆசியபபோட்டியினஇறுதிக்குததகுதி பெறாததாலும், தகுதிசசுற்றுபபோட்டிகளிலவிளையாடி ஒலிம்பிக்கிலபங்கேற்வேண்டிநிலஇந்திஅணிக்கஏற்பட்டதபெருமபின்னடைவாகும். இந்நிலையில், சாண்டியாகோவிலநடைபெற்தகுதிபபோட்டிகளினஇறுதியில் (ஏற்கனவசுழலசுற்றுபபோட்டிகளிலஇந்திஅணியைததோற்கடித்த) இங்கிலாந்தஅணியிடம் 2-0 என்கோலகணக்கிலதோற்றஒலிம்பிக்கிற்கதகுதி பெறுமவாய்ப்பஇந்தியஇழந்துள்ளது.

இதஏதசற்றுமஎதிர்பாராத, திடீரென்றஏற்பட்பின்னடைவாகவுமஅவமானமாகவுமசித்தரிக்கப்படுவதுதானஆச்சரியமளிக்கிறது. இந்திஹாக்கியதொடர்ந்தகவனித்தவருபவர்களுக்கு - ஹாக்கி கூட்டமைப்பிலஇருந்தவருமஅரசியல், ஹாக்கி வீரர்களதங்களமனமபோபோக்கிற்கபந்தாடிவிதமபோன்றவற்றபார்த்தவர்களுக்கு - இதநிச்சயமஅதிர்ச்சியாஇருக்முடியாது.

ஹாக்கியநமததேவிளையாட்டாகொண்டுள்இந்நாட்டிற்கஇதஒரதலைக்குனிவாஇருந்தாலும், இந்தியாவினஹாக்கிததிறனசெத்துவிட்டதஎன்றகருதுவதற்கஇடமில்லை. இந்தபபின்னடைவு, மீண்டுமவலிமையாஎழுவதற்கநிச்சயமஒரஅடித்தளம்தானஎன்பதிலுமஎந்தசசந்தேகமுமஇல்லை.

ஆனாலஅதசாத்தியமாவதற்கமுன்னர், இந்வீழ்ச்சிக்காகாரணங்களமுழுவதுமாஆராய்ந்தஅதற்கவிடகண்டு, அதனடிப்படையிலமறஎழுச்சிக்கவித்திவேண்டும்.

எதிர்பாராமாற்றங்கள், வேகமாஏற்புததிறன்!

1928 முதல் 1980 ஆமஆண்டவரநடந்ஒலிம்பிகபோட்டிகளில் 8 முறதங்கமவென்றதஇந்திஅணி. 1998 ஆமஆண்டபாங்காக்கிலநடந்ஆசியபபோட்டிகளவரதங்கபபதக்கங்களவென்றது.
1 | 2  >>  
மேலும்
சதுரங்கத்தில் ராணிகளின் கொடி பறக்குமா?
சானியா மிர்சா முடிவுக்கு நாமே காரணம்!
தலை நிமிரச் செய்த டோலா பானர்ஜி!