முதன்மை பக்கம் >  விளையாட்டு >  ஒ‌லி‌ம்‌பி‌‌க்
பீஜிங் ஒலிம்பிக் கோலாகலத்துடன் நிறைவு! FILE
பீஜிங் ஒலிம்பிக் கோலாகலத்துடன் நிறைவு!

சீனாவில் நடைபெற்ற 29-வது ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. கடந்த 8-ஆம் தேதி சீனத் தலைநகர் பீஜிங்கில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. 16 நாட்கள் நடந்த இப்போட்டியில் 204 நாடுகளைச் சேர்ந்த 11,028 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தம் 28 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு 302 தங்கம், 303 வெள்ளி, 353 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க  
செ‌ய்‌திக‌ள்
FILE
 
பீஜிங் ஒலிம்பிக்கில் 11 நாளில் 36 உலக சாதனை!
பீஜிங் ஒலிம்பிக் தொடரில் 11 நாளில் 36 உலக சாதனை, 74 ஒலிம்பிக் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டிக்கான பீஜிங் அமைப்புக் குழுவின் பொது செயலாளர் வாங்-வெய் தெரிவித்துள்ளார்.
சீனாவை அதிகம் அறிந்தது உலகம்!
பதக்கப் பட்டியல்: சாதித்துக் காட்டியது சீனா!
110 மீட்டர் தடை ஓட்டம்: லி-ஜியாங் விலகல்!
மல்யுத்தம் காலிறுதி: யோகேஸ்வர் தோல்வி!
நீளம் தாண்டுதல்: சோபிக்கவில்லை அஞ்சு!
கைப்பந்து: அமெரிக்காவுக்கு மகுடம்!
ஒ‌லி‌‌ம்‌பி‌க் 2008
க‌ட்டுரைக‌ள்
WD
 
அபினவ் பிந்த்ராவின் அபார சாதனை!
110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா எனும் இந்த மாபெரும் நாடு, ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் விளையாட்டு ஏதாவதொன்றில் ஒரு தங்கமாவது வென்றதுண்டா? என்று நம்மை நோக்கி மற்ற நாட்டவரும், நமது மக்களே ஒருவரிடம் ஒருவரும் கேட்டு கேட்டு விடை காணா கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது.
மேலும் படிக்க  
மற்றவை
செர்கி பூப்கா
பாப் பீமோன்
மார்க் ஸ்பிட்ஸ்
டாமாஸ் டார்ன்யி
மொஹம்மது அலி
செபாஸ்டியன் கோ
அபேபே பிக்கிலா
மைக்கேல் ஜான்சன்
நாடியா கோமானேசி
வேரா காஸ்லாவ்ஸ்கா
மைக்கேல் ஜாய் பர்டன்
மேலும்