முதன்மை பக்கம்
விளையாட்டு
»
கிரிக்கெட்
»
உலகக்கோப்பை 2011
»
இந்திய அணிக்கு வழங்கப்பட்டது போலி உலகக் கோப்பை?
இந்திய அணிக்கு வழங்கப்பட்டது போலி உலகக் கோப்பை?
திங்கள், 4 ஏப்ரல் 2011( 13:24 IST )
இந்தியாவுக்க
ு
பரிச
ு
அளிக்கப்பட்
ட
கிரிக்கெட
்
உலகக
்
கோப்ப
ை
உண்மையா
ன
கோப்ப
ை
அல்ல என்ற
ு
புதி
ய
சர்ச்ச
ை
தற்போத
ு
கிளம்பியுள்ளத
ு.
மும்பையில
்
நடந்
த
இறுதிப
்
போட்டியில
்
இலங்க
ை
அணிய
ை
இந்திய
ா
வீழ்த்த
ி
உலகக
்
கோப்பைய
ை
கைப்பற்றியத
ு.
இந்
த
நிலையில
்
உலகக
்
கோப்ப
ை
மாதிரிதான
்
இந்தி
ய
வீரர்களுக்க
ு
பரிசா
க
வழங்கப்பட்டுள்ளதா
க
கூறப்படுகிறத
ு.
உண்மையா
ன
உலகக
்
கோப்பைய
ை
மும்ப
ை
விமா
ன
நிலைய சுங்கத்துறை பறிமுதல
்
செய்துள்ளதாகவும
்,
கோப்பைய
ை
இந்திய
ா
கொண்ட
ு
வ
ர
வர
ி
செலுத்தவில்ல
ை
எனவும
்
புகார் எழுந்துள்ளத
ு.
இதைத
்
தொடர்ந்த
ு
உண்மையா
ன
உலகக
்
கோப்ப
ை
துபாயில
்
உள்
ள ஐ.
ச
ி.
ச
ி
அலுவலகத்திற்க
ு
திரும்ப
ி
அனுப்பப்படுகிறத
ு.
இந்தி
ய
வீரர்கள
்
உண்மையா
ன
கோப்ப
ை
தொடக்கூடவில்ல
ை
என்பதுதான
்
வருத்தமா
ன
விடயமாகும
். 36
ஆண்ட
ு
கா
ல
உலகக
்
கோப்ப
ை
வரலாற்றில
்
இதுபோன்
ற
நிகழ்வ
ு
இதுவ
ே
முதன
்
முறை ஆகும
்.
ஆனால
்
இதன
ை
சர்வதே
ச
கிரிக்கெட
்
கவுன்சில
்
மறுத்துள்ளத
ு.
இந்தி
ய
வீரர்களுக்க
ு
வழங்கப்பட்டதுதான
்
உண்மையா
ன
உலகக
்
கோப்பைதான
்
என்ற
ு
கூறியுள்ளத
ு.
மும்ப
ை
சுங்கத்துற
ை
அதிகாரிகள
்
பறிமுதல
்
செய்தத
ு
மாதிர
ி
உலகக
்
கோப்பைதான
்
என்ற
ு
விளக்கம் அளித்துள்ளத
ு.
மேலும் படிக்க
தில்ஷானை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங் 65/2 (18)
தில்ஷானை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங் 83/2 (
இந்தியா மகிழ்ச்சியை சிதைப்போம் - ஸ்ட்ராஸ்
இந்தியா மகிழ்ச்சியை சிதைப்போம் - ஸ்ட்ராஸ்
இந்தியா - நியூசி. டெஸ்ட்: இந்தியா 313/5
இதையும் தேடு:
இந்தியா,
போலி உலகக் கோப்பை,
மும்பை,
ஐசிசி