கிரிக்கெட் டிக்கர்
|
கட்டுரைகள்
|
செய்திகள்
|
ஐபிஎல்
|
உலகக்கோப்பை 2011
முதன்மை பக்கம்
»
விளையாட்டு
»
கிரிக்கெட்
»
செய்திகள்
»
அண்டர்-14 மும்பை உத்தேச அணியில் சச்சின் மகன் அர்ஜுன்!
(Sachin's son Arjun in Mumbai Under-14 Probables!)
அண்டர்-14 மும்பை உத்தேச அணியில் சச்சின் மகன் அர்ஜுன்!
செவ்வாய், 26 ஜூன் 2012( 17:51 IST )
நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 14 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை உத்தேச அணியில் இடம்பெற்றார்.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பயிற்சி முகாமிற்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கோடைகால விடுமுறை தின கிரிக்கெட் தொடரில் சதம் எடுத்தார். இது இவருடைய முதல் சதமாகும்.
13
வயதான அர்ஜுன் டெண்டுல்கர் 124 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரியும் ஒரு சிக்சரும் அடங்கும்.
தந்தையும், மகனும் முதன் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி சாதனை படைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க
இளம் வீரர்களால் வெற்றி- சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
மும்பை அணிக்கு இலக்கு 169 ரன்கள்!
வள்ளல் பியூஷ் சாவ்லா! கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு அதிர்ச்சித் தோல்வி!
சச்சின் எப்படி ஒப்புக்கொண்டார்? - மஞ்சுரேக்கர் ஆச்சரியம்!
நான் அரசியல்வாதி அல்ல - சச்சின் டெண்டுல்கர்
சச்சின்,
அர்ஜுன் டெண்டுல்கர்,
கிரிக்கெட்,
மும்பை