கட்டுரைகள்
|
செய்திகள்
|
வீரர்கள்
|
உலகக்கோப்பை 2011
|
ஐபிஎல்
|
கிரிக்கெட் டிக்கர்
|
ஐசிசி 2009
முதன்மை பக்கம்
»
விளையாட்டு
»
கிரிக்கெட்
»
செய்திகள்
»
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2வது இடம்
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2வது இடம்
செவ்வாய், 22 நவம்பர் 2011( 15:26 IST )
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தொடரை 1- 1 என்று டிரா செய்ததால் ஐ.சி.சி. டெஸ்ட் தரநிலையில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2- 0 என்று முன்னிலை பெற்றுள்ளதும் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம்.
இங்கிலாந்து 125 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆஸ்ட்ரேலியா 105 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை 99 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளது.
மேலும் படிக்க
சச்சினின் தீவிர ரசிகன் நான் - அப்ரீடி
இந்தியா கிரீன் அணியை வீழ்த்தியது இந்தியா ரெட்
இந்தியா ரெட், இந்தியா கிரீன் போட்டி "டை" ஆனது
கிரிக்கெட் செய்தி: இந்தியா டாஸ் வென்று பேட்டிங்
படேல் ஆட்டமிழந்தார்- இந்தியா 17/1
கிரிக்கெட் செய்தி,
இந்தியா,
ஐசிசி,
2வது இடம்,
ஆஸ்ட்ரேலியா