டெஸ்ட் டிரா- தொடரை வென்றது ஆஸ்ட்ரேலியா

செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (18:14 IST)

FILE
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் தொடரில் யை 1- 0 என்று வெற்றிபெற்று ஆஸ்ட்ரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது வெற்றிப்பயணத்தைத் துவங்கியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் இன்று இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. ஆஸ்ட்ரேலியா கேப்டன் கின் சதம், மைக் யின் அபாரமான 93 ரன்களுடன் 488 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

332 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஆட்ட முடிவில் 7/0 என்று இருந்தது. இதன் மூலம் ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தொடரை 1- 0 என்று கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரை ஆஸ்ட்ரேலியா கைப்பற்றியது.

பிரைன் லாரா 3 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை மண்ணில் 688 ரன்கள் எடுத்ததற்கு அடுத்தபடியாக மைக் ஹஸ்ஸி இந்தத் தொடரில் 463 ரன்கள் விளாசி இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

வார்னே-முரளிதரன் டெஸ்ட் டிராபியைக் கைப்பற்றிய ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை பந்து வீச்சாளர் ரங்கன்னா ஹெராத் 157 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் கைப்பற்றினார்.

16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரங்கன்னா ஹெராத் அதிக விக்கெட்டுகளை இந்த தொடரில் கைப்பற்றியவராகத் திகழ்கிறார்.

புதுமுக வீரர்களான லயான், ஷான் மார்ஷ், கோப்லேண்ட் ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர்.

மைக் ஹஸ்ஸி ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்ததாக ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

கிரிக்கெட்

ஸ்ட்ராஸ் 96, இங்கிலாந்து 218/2

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 96 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, ...

கபில் தேவ் முடிவு செய்ய வேண்டும் : கிரிக்கெட் வாரியம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேச கிரிக்கெட் கழகத்தின் தலைவராக நீடிப்பதா? ...

இங்கிலாந்து அதிரடி 62/0 (12)

அலாஸ்டர் குக்கின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் ஏதும் இழப்பின்றி 12 ஓவர்களில் 62 ரன்களை ...

லார்ட்ஸ் டெஸ்ட் : இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு லார்ட்ஸில் துவங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பூவா - ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

வா‌ஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine
Widgets Magazine