கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர்
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » ஐ.சி.சி விருது: தோனி, யுவராஜ், சேவாக், கம்பீர் பெயர்கள் பரிந்துரை (Dhoni, Dilshan nominated in three categories for ICC awards)
 
சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்தியாவின் சார்பில் தோனி, யுவராஜ், கம்பீர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதுக்கு டோனி, சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரும், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதுக்கு டோனி, கம்பீர், ஹர்பஜன், லட்சுமணன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் இருபது-20 போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதுக்கு ஜாகீர்கான் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சிறந்த வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதுக்கு அமித் மிஷ்ரா, சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு மித்தாலி ராஜ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்