முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > விக்டோரியா அணியில் முரளிதரன்?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விக்டோரியா அணியில் முரளிதரன்?
ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு கிரிக்கெட் அணியான விக்டோரியா புஷ் ரேஞ்சர்ஸ் அணிக்காக உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 20- 20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்படுவதாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

14 ஆண்டுகளுக்கு முன் மெல்போர்ன் மைதானத்தில் இவர் பந்தை விட்டு எறிகிறார் என்று நடுவர் டேரல் ஹேர் தொடர்ந்து நோ-பால்களாக கொடுத்து அவமானப்படுத்தினார்.

இன்று அதே மைதானத்தில் இவர் விக்டோரியா அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் உள் நாட்டு கிரிக்கெட் விளையாட ஆஸ்ட்ரேலியா ஒப்பந்தம் செய்துள்ள 4-வது அயல் நாட்டு வீரராக முரளிதரன் இருப்பார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பாகிஸ்தான் கிரிக்கெட்டை தனிமை படுத்த முயற்சி-ஐ.சி.சி. மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
முரளிதரன் காயம் முதல் டெஸ்டில் இல்லை
தரவரிசை முதல் 10-இல் கம்பீர், ஹர்பஜன்
மொகமது ஆசிஃபிற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆஸ்ட்ரேலியா 358; இங்கிலாந்து லயன் 302/6
அதிகரித்து வரும் ஐ.பி.எல். மோகம்; கவாஸ்கர் கவலை