முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > முரளிதரன் காயம் முதல் டெஸ்டில் இல்லை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முரளிதரன் காயம் முதல் டெஸ்டில் இல்லை
நாளை கால்லே மைதானத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே துவங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சளர் முத்தையா முரளிதரன் விளையாட மாட்டார் என்று இலங்கை அணி மேலாளர் பிரென்டன் குருப்பு அறிவித்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த காயம் அவருக்கு ஏற்பட்டது இதனால் அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இவருக்கு பதிலாக மொகமட் அல்லது ஹெராத் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தரவரிசை முதல் 10-இல் கம்பீர், ஹர்பஜன்
மொகமது ஆசிஃபிற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆஸ்ட்ரேலியா 358; இங்கிலாந்து லயன் 302/6
அதிகரித்து வரும் ஐ.பி.எல். மோகம்; கவாஸ்கர் கவலை
பிரட் லீ-யை ஆதரிக்கிறார் கில்கிறிஸ்ட்
டாஸ்மேனியா அணியில் லஷித் மலிங்கா