முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் பயிற்சியாளராக நீல்சன் நீடிப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் பயிற்சியாளராக நீல்சன் நீடிப்பு
மெல்போர்ன்: ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் டிம் நீல்சனின் பதவிக்காலம் 2011 உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருடன் நீல்சனின் பயிற்சியாளர் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. ஆனால் தற்போது அது நீட்ட்க்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா அறிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் ஜான் புக்கானனிடமிருந்து பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டிம் நீல்சன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற துவக்க இருபதுக்கு 20 உலகக் கோப்பை முதல் ஆஸ்ட்ரேலிய பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் ஆஸ்ட்ரேலியா அரையிறுதியில் தோல்வி தழுவி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
யுவ்ராஜ் 50; இந்தியா 153/4
ஆட்டம் 11.30 மணிக்கு துவங்குகிறது
இ‌ந்‌தியா- ‌இ‌ங்‌கிலா‌ந்து ஆ‌ட்ட‌ம் தாமத‌ம்!
முதலிடத்திற்கு இந்தியாதான் தகுதி-இயன் சாப்பல்
இந்தியா 285 ரன்கள் முன்னிலை
தென் ஆப்பிரிக்க ஒரு நாள் கிரிக்கெட் அணியில் கிப்ஸ்