முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > சலீம் மாலிக் ஆயுள் தடை நீக்கம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சலீம் மாலிக் ஆயுள் தடை நீக்கம்!
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சலீம் மாலிக் மீது விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தடையை லாகூர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.

ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் இவர் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்த விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்ததால் 2000ஆம் ஆண்டு இவர் எந்த விதமான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று ஆயுள் தடை விதிக்கப்பட்டார்.

1994-ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் சரியாக விளையாடக்கூடாது என்பதற்காக பணம் தருவதாக சலீம் மாலிக் தங்களை அணுகியதாக ஆஸ்ட்ரேலிய வீரர்கள் குற்றம்சாட்டினர்.

ஆயுள் தடையை எதிர்க்து சலீம் மாலிக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று லாகூர் நீதிமன்றம் ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ரிவர்ஸ் ஸ்விங்!ஆஸி. வீரர்கள் ஆச்சரியம்!
சாலஞ்சர் ஒரு நாள் கிரிக்கெட் இன்று முதல்!
இரட்டைநிலை ஏன்: ஐ.சி.சி. மீது கவாஸ்கர் சாடல்!
எனது சாதனை முறியடிக்க சச்சின் பொருத்தமானவர்: லாரா!
டெஸ்ட் தரவரிசை: 19வது இடத்தில் சச்சின்!
ஆஸி. அணியில் ஷான் மார்ஷ்!