முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > ஆஸி. அணியில் ஷான் மார்ஷ்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆஸி. அணியில் ஷான் மார்ஷ்!
காயமடைந்து ஆஸ்ட்ரேலியா சென்று விட்ட துவக்க ஆட்டக்காரர் ஃபில் ஜாக்கிற்கு பதிலாக ஷான் மார்ஷை தேர்வு செய்துள்ளது ஆஸ்ட்ரேலிய அணித் தேர்வுக்குழு.

ஷான் மார்ஷ் இந்தியன் பிரிமியர் லீகில் சிறப்பாக ஆடியதையொட்டி ஆஸ்ட்ரேலிய ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும், நியூஸீலாந்து அணிக்கு எதிராகவும் இவர் துவக்க வீரராக களமிறங்கி நன்றாக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் அணியில் அவரை ஆஸ்ட்ரேலிய அணித் தேர்வுக் குழுத் தலைவர் ஆண்ட்ரூ ஹில்டிச் தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் இந்தியாவிற்கு அழைக்கப்படுவார் என்ற ஆஸ்ட்ரேலிய ஊடகங்களின் கணிப்புகளுக்கு கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
நாக்பூரில் புதிய ஸ்டேடியம் தயார்!
ஆஸி.அணி மீது ஊடகங்கள் சாடல்!
பிரட் லீயுடன் பிரச்சனை-பாண்டிங் மறுப்பு!
திராவிட், கும்ளே-க்கு உலக கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் அந்தஸ்து!
முதல் டெஸ்ட்: பங்களாதேஷை வீழ்த்தியது நியூஸீ.
ஐ.சி.சி. நடத்தை விதிகளை மீறிய ஜாகீர்கானுக்கு அபராதம்!