முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > இ‌ந்‌திய ‌வீ‌ர‌‌ர்க‌ள் ந‌ன்றாக ‌விளையாடினா‌ர்க‌ள்: பா‌ண்டி‌ங்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்‌திய ‌வீ‌ர‌‌ர்க‌ள் ந‌ன்றாக ‌விளையாடினா‌ர்க‌ள்: பா‌ண்டி‌ங்!
மொஹா‌லி‌யி‌லநட‌ந்த 2வதடெ‌ஸ்‌டபோ‌ட்டி‌யி‌லஇ‌ந்‌திய ‌வீ‌ர‌ர்க‌ளந‌ன்றாக ‌விளையாடினரஎ‌ன்றஆ‌ஸ்‌ட்ரே‌லிஅ‌ணி‌ததலைவ‌ர் ‌‌ரி‌‌க்‌கி பா‌ண்டி‌ஙதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மொஹாலி போட்டியின் துவக்கம் முதலஇ‌ந்‌‌திய ‌வீ‌ர‌ர்க‌ளஅபாரமாக ‌விளையாடினா‌ர்க‌ளஎ‌ன்று‌ம், தொட‌க்க ‌வீ‌ர‌‌ர்க‌‌ளி‌னஆ‌ட்ட‌மஅருமையாஇரு‌ந்தது‌டன் அவர்கள் அளித்த சிறப்பான துவக்கத்தை இந்திய அணி தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது எ‌ன்று‌மபா‌ண்டி‌‌ஙதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தலைவ‌ரபொறு‌ப்‌பி‌லஇ‌ந்டெ‌ஸ்‌ட் உங்களுக்கு மோசமாதோ‌ல்‌வியா எ‌ன்றகே‌ட்டத‌ற்கு, கிட்டத்தட்ட அப்படித்தான் கருதுகிறேன் கூ‌றிபா‌ண்டி‌ங், இப்போட்டியில் எ‌‌ங்களதப‌ந்து‌வீ‌ச்சு, பே‌ட்டி‌ங் ‌மிகவு‌மமோசமாஇரு‌ந்தது, சில சமயங்களில் பீல்டிங் செய்வதிலும் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தவில்லை எ‌ன்றா‌ர்.

இ‌ந்டெ‌‌ஸ்‌டபோ‌ட்டி‌யி‌‌லஇ‌ந்‌திஅ‌ண‌ி‌ததலைவ‌ரமுத‌லஅனை‌த்து ‌வீ‌ர‌ர்களு‌மந‌ன்றாக ‌விளையாடினா‌ர்க‌ளஎ‌ன்று‌ம், முத‌லடெ‌ஸ்‌டபோ‌ட்டி‌யி‌லநா‌ங்க‌ள் ‌விளையாடினோ‌மஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

எ‌ங்களுடைகுறைகளை ‌நி‌ர்வ‌த்‌தி செ‌ய்தடெ‌ல்‌லி‌யி‌லஅ‌‌க்டோப‌ர் 29ஆ‌மதே‌தி நட‌க்கு‌ம் 3வதடெ‌ஸ்‌டபோ‌ட்டி‌யி‌லவெ‌ற்‌றி பெறு‌மஎ‌ன்றா‌ரபா‌ண்டி‌ங்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
2வது டெ‌ஸ்‌டி‌ல் இ‌ந்‌தியா அபார வெ‌ற்‌றி: 320 ர‌ன் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌‌ஸி.யை ‌வீ‌‌ழ்‌த்‌தியது!
வெ‌ற்‌றி‌யி‌ன் ‌‌வி‌ளி‌ம்‌பி‌ல் இ‌ந்‌தியா: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா 168/8
3, 4வது டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை!
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ‌திணற‌ல்: ஹ‌ர்பஜ‌ன் 3 வ‌ி‌க்கெ‌ட்!
மொஹாலி டெஸ்ட்: ஆஸ்ட்ரேலியாவிற்கு 516 ரன்கள் இலக்கு!
தோ‌னி அரை சத‌ம்: இ‌ந்‌தியா 308/3