முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > 4-வது ஒரு நாள்: இந்தியா முதலில் பேட்டிங்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
4-வது ஒரு நாள்: இந்தியா முதலில் பேட்டிங்!
கொழும்பு: பிரேமதேசா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா பூவா தலையா வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளது.

3-வது ஒரு நாள் போட்டியில் வென்ற அதே அணியில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தோனி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியில் சில்வாவிற்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடிய வர்ணபுரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இது பகலிரவு ஆட்ட‌ம்.
மேலும்
பிராட் அபாரம்: தென் ஆப்பிரிக்கா படுதோல்வி!
மழை எதிரொலி: 4வது ஒருநாள் நாளை தள்ளிவைப்பு!
இந்தியா-இலங்கை 4வது ஒருநாள் மழையால் தாமதம்!
ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்: கபில்!
டிரஸ்கோதிக் வெளியிட்ட ரகசியம்!
முத்தரப்பு தொடர்-மே.இ.தீவுகள் சாம்பியன்!