முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > ஒரு நாள் தொடர் ஹெய்டன் விலகல்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒரு நாள் தொடர் ஹெய்டன் விலகல்!
வங்கதேச அணிக்கு எதிராக வரும் சனியன்று துவங்கும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரிலிருந்து காயம் காரணமாக மேத்யூ ஹெய்டன் விலகுவதாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா அறிவித்துள்ளது.

3 ஒரு நாள் போட்டிகள் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறுகிறது. ஏற்கனவே அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஹெய்டனின் விலகலும் கவலையை அளித்துள்ளது.

வரும் அக்டோபரில் இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் 4 டெஸ்ட் போட்டிகள் தொடருக்கு ஹெய்டன் விளையாடுவது அவசியம் என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா தெரிவித்துள்ளது.

இவருக்கு பதிலாக வேறு வீரரை இன்னமும் ஆஸ்ட்ரேலியா அறிவிக்கவில்லை. மைக்கேல் கிளார்க் அணித் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

போட்டிகள் டார்வின் மைதானத்தில் நடைபெறுகின்றன.
மேலும்
சாம்பியன் கோப்பை கிரிக்கெட் தள்ளி வைப்பு!
தோனி அபாரம்: இந்தியா வெற்றி!
கோக்லி, காம்பீர் ஆட்டமிழந்தனர்!
டாஸ் வென்று இந்தியா பேட்டிங்!
பிராட்மேன் தொலைத்த "4" ரன்கள்!
கம்பீர் விளையாடுகிறார்: நாளை 3-வது ஒரு நாள்!