முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அக்தர் தடை நீங்கியது!  Search similar articles
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷொயப் அக்தர் மீது விதிக்கப்பட்டிருந்த 18 மாத காலத் தடையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

தடை உத்தரவை ரத்து செய்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அக்தருக்கு விதித்த 7 மில்லியன் ரூபாய்கள் அபராதத் தொகை ரத்து செய்யப்படவில்லை.

அக்தர் மீது முதலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்குக் குழு 5 ஆண்டுகள் தடை விதித்தது. ஆனால் அதன்பிறகு தீர்ப்பாய மேல் முறையீட்டில் இது 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.

இந்த 18 மாத தடை உத்தரவை எதிர்த்து அக்தர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும்
ஐ.சி.சி.யிட‌ம் இழ‌ப்‌பீடு கே‌ட்‌கிறா‌ர் இன்ஸமாம்!
இருபதுக்கு 20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே விலகல்!
இங்கி. சர்ச்சை வெற்றி டிராவாக மாறியது!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா!
பயிற்சியாளர் கர்ஸ்டனுக்கு பி.சி.சி.ஐ. எச்சரிக்கை!
இல‌ங்கை முத‌லி‌ல் பே‌ட்டி‌ங்!