முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மாலிக் இல்லை! இந்தியா பேட்டிங்!  Search similar articles
கராச்சியில் இன்று முக்கியமான ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. பாகிஸ்தான் அணியில் தலைவர் ஷோயப் மாலிக் இல்லை.

பூவா தலையா வென்று இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளது.

மாலிக்கிற்கு பதிலாக மிஸ்பா-உல்-ஹக் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். இந்திய அணியில் சேவாக், இர்ஃபான் பத்தான் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி: சேவாக், கம்பீர், ரோஹித் ஷர்மா, யுவ்ராஜ் சிங், யூசுஃப் பத்தான், தோனி, சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பத்தான், பிரவீண் குமார், சாவ்லா, இஷாந்த் ஷர்மா.

பாகிஸ்தான் அணியில் ஷோயப் மாலிக்கிற்கு பதிலாக நஸீம் ஜாம்ஷெட் என்ற பேட்ஸ்மென் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும்
நியூஸீ. அணி உலக சாதனை வெற்றி!
இறு‌தி‌க்கு செ‌ல்வது யா‌ர்? இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்!
அக்தர் வழக்கு ஜூலை 4-ற்கு தள்ளிவைப்பு!
பத்தான் உடல் நிலை சீரானது!
செய்தியாளர்களிடம் ஜெஃப் லாசன் மன்னிப்பு!
வாட்சன் சதம்! தொடரை வென்றது ஆஸி.!