நியூஸீலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் பிரேஸ்வெல் ஏப்ரல் 2009-ல் தன் ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் பொறுப்பிலிருந்து விலகுகிறார்.
2003ம் ஆண்டு முதல் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வரும் பிரேஸ்வெல் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் அணியான குளொஸ்டர்ஷயர் அணிக்கு பயிற்சியாளராக செல்ல முடிவு செய்துள்ளார்.
பிரேஸ்வெல் தற்போது நியூஸிலாந்து அணியுடன் இங்கிலாந்தில் உள்ளார்.
|