இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பத்ம விபூஷன் விருதை வழங்கினார்.
விருதை பெற்றுக் கொண்டு சச்சின், தனது மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்றார்.
இந்த 18 ஆண்டுகளில் ஏகப்பட்ட விருதுகளை தான் பெற்றிருந்தாலும் இந்த விருதுதான் மனதிற்கு இதமாக உள்ளது என்றார்.
சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலியும் இந்த விழாவிற்கு வருகை தந்தார்.
|