முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஐ.‌பி.எ‌ல் ‌கி‌ரி‌க்கெ‌ட்: ரா‌ஜ‌ஸ்தா‌‌ன் அ‌ணி வெ‌ற்‌றி!
ஐ.‌பி.எ‌ல். சா‌‌‌‌ர்‌பி‌ல் நடைபெறு‌ம் இருபது‌க்கு 20 போ‌ட்டி‌யி‌ல் பெங்களூரஅணியை 7 ‌வி‌க்க‌ெ‌‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ராஜஸ்தானஅணி ‌வீ‌‌ழ்‌த்‌‌தியது.

பெங்களூருரில் நே‌ற்று இரவு வார்‌ன் தலைமையிலாராஜஸ்தானஅணியு‌ம், திராவிடதலைமையிலாபெங்களூரஅணியு‌ம் மோதியது.

முத‌‌லி‌‌ல் ‌விளையாடிய பெங்களூரஅணி 8 விக்கெடஇழப்பிற்கு 135 ரன்களஎடுத்தது. அதிபட்சமாடைலர் 44 ரன்களஎடுத்தார். பின்னரஆடிராஜஸ்தானஅணி 17.1 ஓவரில் 3 விக்கெடஇழப்பிற்கு 138 ரன்களஎடுத்தது. இதனமூலமஅந்அணி 7 விக்கெடவித்தியாசத்திலவெற்றி பெற்றது.

அந்அணியினவாட்சன் 61 ரன்களகுவித்தார். ஸ்மித் 49 ரன்க‌ள் எடு‌த்தா‌‌ர். முதலஆட்டத்திலதோல்வி அடைந்ராஜஸ்தானஅணி, தொடர்ந்து 3வதஆட்டத்திலவெற்றி பெற்றதகுறிப்பிடத்தக்கது. பெங்களூரஅணி 2வததோல்வியசந்தித்துள்ளது.
மேலும்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஹர்பஜன்சிங் த‌ற்கா‌லிக ‌நீ‌க்க‌ம்!
9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூ‌ப்ப‌ர் கிங்ஸ் வெற்றி!
ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ. தா‌க்‌‌கீது
மால்கம் ஸ்பீட் திடீர் நீக்கம்!
ஐ.பி.எல்: மும்பை இந்தியன் மீண்டும் தோல்வி!
ஸ்ரீசாந்தை அறைந்தார் ஹர்பஜன்! மொஹாலியில் பரபரப்பு!