முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சு‌மி‌த் அவு‌ட்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 176/1
இ‌ந்‌திஅ‌‌ணி‌ததலைவ‌ரஅ‌னி‌லகு‌ம்ளே‌வி‌னப‌‌ந்து ‌வீ‌ச்சதா‌க்கு ‌பிடி‌க்முடியாம‌லதெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கஅ‌ணி‌‌ததலைவ‌ரசு‌மி‌த் 73 ர‌ன்க‌ளி‌லஆ‌‌ட்ட‌மஇழ‌ந்தா‌ர். ‌த‌ற்போது தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா அ‌ணி ஒரு ‌வி‌க்கெ‌ட்டை இழ‌ந்து 176 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

செ‌ன்னசே‌ப்பா‌க்க‌த்த‌ி‌லநட‌ந்தவரு‌மஇ‌ந்‌‌தியா- தெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கஅ‌ணிகளு‌க்கஇடையேயாமுத‌லடெ‌ஸ்‌டபோ‌ட்டி‌‌யி‌லடா‌ஸவெ‌ன்றமுத‌லி‌லபே‌டசெ‌ய்தெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கஅ‌‌ணி, முத‌லவ‌ி‌க்கெ‌ட்டு‌க்கு 132 ர‌ன்க‌ளகு‌வி‌த்தது.

தொட‌க்க ‌‌வீர‌ர்க‌ளமெ‌க்க‌ன்‌சி- சு‌மி‌தஅபாரமாக ‌விளையாடி அரசத‌மஎடு‌த்தன‌ர். வேக‌ப்ப‌ந்து‌க்கசாதகமாஅமையாமைதான‌ம் ‌திடீரெசுழ‌ற்ப‌ந்து‌க்கசாதகமாஅமை‌ந்தது.

73 ர‌ன்க‌ளஎடு‌த்‌திரு‌ந்சு‌மி‌த், கு‌ம்ளப‌ந்‌தி‌லல‌ஷ்ம‌ணிட‌மகே‌ட்‌சகொடு‌த்தஆ‌ட்ட‌‌மஇழ‌ந்த‌ா‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தஆ‌ம்லகள‌மஇற‌ங்‌‌கினா‌ர். இவ‌ரமெ‌க்க‌ன்‌‌சியுட‌னஇணசே‌‌ர்‌‌ந்து ‌விளையாடி வரு‌கிறா‌ர்.

உணவஇடைவேளவரை 109 ர‌ன்க‌ளஎடு‌‌த்‌திரு‌ந்தெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கஅ‌ணி, சு‌மி‌த்‌‌தி‌னஅ‌திரடி ஆ‌ட்ட‌த்தா‌லர‌னஎ‌ண்‌ணி‌க்கஉய‌ர்‌ந்தது. அவ‌ரஆ‌ட்ட‌மஇழ‌ந்தவுட‌னர‌னஎ‌ண்‌ணி‌க்கக‌ட்டு‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டது.

த‌ற்போததெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கஅ‌ணி ஒரு ‌வி‌க்கெ‌ட்டஇ‌ழ‌ந்து 176 ர‌ன்க‌ளஎடு‌த்து‌ள்ளது. மெ‌‌க்க‌ன்‌சி 82 ர‌ன்களுடனு‌ம், ஆ‌ம்லா 17 ர‌ன்களுட‌ன் ‌விளையாடி வரு‌கி‌ன்றன‌ர்.
மேலும்
மெ‌க்க‌ன்‌சி, சு‌மி‌த் அரை சத‌ம்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 109/0
மே‌ற்‌கி‌ந்‌திய அ‌ணி‌க்கு 438 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்கு!
சென்னை டெ‌ஸ்‌ட் : தெ.ஆ. 85/0
டெ‌ஸ்‌ட் தொடரை வெ‌ன்றது இ‌ங்‌கிலா‌ந்து!
சென்னை: தெ.ஆ. முதலில் பேட்டிங்!
இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்! சென்னையில் நாளை முதல் டெஸ்ட்!