முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மெ‌க்க‌ன்‌சி, சு‌மி‌த் அரை சத‌ம்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 109/0
மெ‌க்க‌ன்‌சி, சு‌மி‌த் ஆ‌கியோ‌ரி‌ன் அரை சத‌த்தா‌ல் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா அ‌ணி ‌உணவு இடைவேளை வரை வி‌க்கெ‌ட் இழ‌ப்‌பி‌ன்‌றி 109 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

இ‌ந்‌தியா- தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா அ‌ணிகளு‌க்கு இடையேயான முத‌ல் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி செ‌ன்னை சே‌ப்பா‌க்க‌த்த‌ி‌ல் நட‌ந்து வரு‌கிறது. பூவா தலையா வெ‌ன்ற தெ‌ன் ஆ‌ப்‌‌பி‌ரி‌க்கா அ‌ணி முத‌‌லி‌ல் பே‌ட் செ‌ய்ய ‌தீ‌ர்மா‌னி‌த்தது.

தொட‌க்க ‌வீர‌ர்களான அ‌ணி‌த் தலைவ‌ர் சு‌மி‌த்- மெ‌க்க‌ன்‌சி கள‌ம் இற‌‌ங்‌கின‌ர். இவ‌ர்க‌ள் இ‌ந்‌திய ப‌ந்து ‌வீ‌‌ச்சை ந‌ன்றாக சமா‌ளி‌த்து ‌விளையாடி வரு‌கிறா‌ர்க‌ள். வேக‌ப்ப‌ந்து‌க்கு‌ம், சுழ‌ற்ப‌ந்து‌க்கு‌ம் ஆடுகள‌ம் ஒ‌த்துழை‌ப்பு கொடு‌க்க‌வி‌ல்லை.

இருவரு‌ம் சே‌ர்‌ந்து அ‌ணி‌யி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை உய‌ர்‌த்‌தின‌ர். அபாரமாக ‌விளையாடி மெ‌க்க‌ன்‌சி அரை சத‌ம் எடு‌த்தா‌ர். இவ‌ர் 8 பெள‌ண்ட‌ரியுட‌ன் 53 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளா‌ர். அ‌ணி‌த் தலைவ‌ர் சு‌மி‌த் 54 ர‌ன்க‌‌ள் எடு‌த்து‌ள்ளா‌ர். இவ‌ர் 11 பெள‌ண்ட‌ரிக‌ள் ‌விளா‌சினா‌ர்.

த‌ற்போது உணவு இடைவேளை வரை தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா அ‌ணி ‌வி‌க்கெ‌ட் இழ‌‌ப்‌பி‌ன்‌றி 109 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.
மேலும்
மே‌ற்‌கி‌ந்‌திய அ‌ணி‌க்கு 438 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்கு!
சென்னை டெ‌ஸ்‌ட் : தெ.ஆ. 85/0
டெ‌ஸ்‌ட் தொடரை வெ‌ன்றது இ‌ங்‌கிலா‌ந்து!
சென்னை: தெ.ஆ. முதலில் பேட்டிங்!
இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்! சென்னையில் நாளை முதல் டெஸ்ட்!
இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்! சென்னையில் நாளை முதல் டெஸ்ட்!