பெயர் : அலாஸ்டர் நாதன் ஹுக்
பிறந்த தேதி : 1984 டிசம்பர் 25
பிறந்த இடம் : குலோஸ்டர்
வயது : 23
இடது கை ஆட்டக்காரர்
வலது கை சுழற்பந்து வீச்சாளர்
விளையாடிய முக்கிய அணிகள் : இங்கிலாந்து, பெட்பார்ட்க்ஷயர், இங்கிலாந்து அண்டர் 19, இசக்ஸ்,மெர்லிபேன் கிரிக்கெட் கிளப்.
பேட்டிங்
டெஸ்ட் போட்டி அறிமுகம் : 2006 மார்ச் 1 - இந்தியா, நாக்பூர்.
போட்டி : 30
இன்னிங்ஸ் : 55
ரன் : 2,244
சதம் : 7
அரை சதம் : 10
அதிக எண்ணிக்கை : 127
சராசரி : 42.33
ஒரு நாள் போட்டி அறிமுகம் : 2006 ஜனவரி 28- இலங்கை, மான்செஸ்டர்
போட்டி : 22
இன்னிங்ஸ் : 22
ரன் : 691
சதம் : 1
அரை சதம் : 3
அதிக எண்ணிக்கை : 102
சராசரி : 31.40
இருபதுக்கு 20 போட்டி : 2
இன்னிங்ஸ் : 2
ரன் : 24
சராசரி : 12.00
பஸ்ட் கிளாஸ் போட்டிகள் : 84
இன்னிங்ஸ் : 151
ரன் : 6,296
சதம் : 18
அரை சதம் : 32
அதிக எண்ணிக்கை : 195
சராசரி : 44.97
பவுலிங்
டெஸ்ட் போட்டி : 30
இன்னிங்ஸ் : 0
ஒரு நாள் போட்டி : 22
இன்னிங்ஸ் : 0
பஸ்ட் கிளாஸ் போட்டிகள் : 84
விக்கெட் : 0
சராசரி : 39.00
|