முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » ஐ‌பிஎ‌ல் » மும்பை இந்தியன் முதலில் பேட்டிங் (Mumbai Indians won the toss and elected to bat first)
Bookmark and Share Feedback Print
 
மும்பையில் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் முதல் அரையிறுதிப் போட்டியில் அனில் குளே டாஸில் தோற்றார் எனவே டாஸ் வென்ற மும்பை இந்தியன் அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கர் முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.

மும்பை இந்தியன் அணி: சச்சின் டெண்டுல்கர், ஷிகார் தவான், சௌரவ் திவாரி, அம்பாட்டி ராயுடு, கெய்ரன் போலார்ட், ஜே.பி.டுமினி, அபிஷேக் நாயர், ஹர்பஜன் சிங்,ஜாகீர் கான், லஷித் மலிங்கா, தில்ஹாரோ ஃபெர்னாண்டோ

பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்: காலிஸ், பாண்டே, கெவின் பீட்டர்சன், ராபின் உத்தப்பா, ராகுல் திராவிட், விராட் கோலி, ராஸ் டெய்லர், அனில் கும்ளே, பிரவீண் குமார், வினய் குமார், டேல் ஸ்டெய்ன்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்