| FILEஐபிஎல் கோப்பை |
| மேலும் படிக்க |
| சவாலான 173 ரனகளை அடித்தும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியுற்றது குறித்து ஆட்டத்தின் வெற்றி தோல்வியை முன் கூட்டியே நிர்ணயம் செய்யும் விதமான ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. இதனால் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி அந்த ஆட்டத்தின் வீடியோவை பார்வையிட முடிவு செய்துள்ளார். | தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ஷாருக்கானின் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியில் இந்திய வீரர்களுக்கு எதிராக நிறவெறி அணுகுமுறை கடைபிடிக்கப் படுவதாக முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். |