கட்டுரைகள் | செய்திகள் | வீரர்கள் | ஐ‌பிஎ‌ல் | ‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | ஐ‌சி‌சி 2009
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் (Cricket News)
FILE
நான் இன்னும் முடிந்து விடவில்லை - பிரட் லீ
ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, தான் அடிக்கடி காயமடைந்தாலும் தன் கிரிக்கெட் வாழ்வு முடிவடைந்து விடாது என்று கூறியுள்ளார். தற்போது 3-வது ஒரு நாள் போட்டியில் நாளை பங்கேற்க காயத்தின் நிலை பற்றி அறிந்து கொள்ள வலைப்பயிற்சியில் பந்து வீசி வருகிறார் பிரட் லீ.
FILE
நடுவர் டேவிட் ஷெப்பர்ட் காலமானார்
'நேர்மையற்ற தீர்ப்பை ஒரு நாளும் அளித்ததில்லை' என்று கூறிய உலகின் தலை சிறந்த கிரிக்கெட் நடுவராக கருதப்படும் இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்ட் நீண்ட கால புற்று நோயால் காலமானார் அவருக்கு வயது 68.
மேலும் படிக்க