முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » ஐ‌சி‌சி 2009 (Icc 2009)
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. நியூஸீலாந்து அணியில் ரெட்மாண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
  மேலும் படிக்க
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு, பந்துவீச்சாளர்கள் அதிகளவில் ரன்களை வாரி வழங்கியதே காரணம் என அணித்தலைவர் தோனி கூறியுள்ளார்.
 
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இலங்கை அணியின் தோல்விக்கு நியூ வாண்டரர்ஸ் மைதானத்தின் ஆடுகளமும் முக்கிய காரணம் என இலங்கை அணித்தலைவர் சங்கக்காரா கூறியுள்ளார்.
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி முதலிடத்திலும், துணைத் தலைவர் யுவராஜ் சிங் 2வது இடத்திலும் உள்ளனர்.
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி
போட்செஃப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸீலாந்திடம் இந்தியா 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.