மும்பையில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். போட்டியின் 65வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழிதீர்த்து கொண்டது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை கொல்கத்தா பிரகாசப்படுத்தியது.