விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அட்வைஸ் செய்த பாஜக எம்பி !!

gautham kambhir
sinoj| Last Updated: திங்கள், 4 மே 2020 (20:43 IST)


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி எம்பியுமான காம்பீர், முன்னாள் தோனியின் பாதையில்
பயணித்துபல திறமையான வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

ஒரு வீரர் அணியில் நாமிருக்க வேண்டுமானால் அதற்கு கேப்டனின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த வகையில்தான் தோனி, ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு அளித்தார். இவருக்கு அளித்ததுபோல் வேறு யாருக்கும் அவர் ஆதரவு அளிக்கவில்லை. ரோஹித் தொடர்பில் இருந்த போதும் இல்லாத போதும் ரோஹித்தை ஒதுக்கவில்லை. இதுதான் எனக்கு தோனியிடம் பிடிக்காத விஷயம் ஆகும்.

ஆனால் தற்போது கோலி ,ரோஹித் சர்மா, போன்றவர்கள் சீனியர் வீரர்கள் அதனால் இவர்கள் இருவரும் அவர் தோனி பாதையில் தற்போது இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :