ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 மே 2023 (08:17 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. 
 
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இடம் பெற இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 18 வீரர்கள் கொண்ட பட்டியல் இதோ:
 
ரோஹித் சர்மா (கேப்டன்), கில், புஜாரா, கோஹ்லி, ரஹானே, ஜெய்ஸ்வால், பரத், அஸ்வின், ஜடேஜா, ஹர்ஷத் பட்டீல், ஷர்துல் தாக்குர், குமார், ஷமி, சிராஜ், யாதவ், உனாகட், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ்,
 
 
Edited by Siva