ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (19:12 IST)

மிதாலிராஜ் ஓய்வை அடுத்து புதிய கேப்டன் நியமனம்!

Harmanpreet Kaur
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலிராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலிராஜ் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவரது இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி ஜூன் 23ஆம் தேதி முதல் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது