முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா ச‌ந்தனோ‌ட்சவ‌ம்!
webdunia photoWD
விகாமாத‌மமூ‌ன்றா‌மநா‌ளஅ‌‌‌‌‌‌‌க்ஷய ‌திரு‌தியஅ‌ன்று ‌சி‌ம்மா‌ச்சமலை‌யி‌லப‌க்த‌ர்க‌ளகு‌‌ந்தன‌ர். ஸ்ரல‌ட்சு‌மி நர‌சி‌ம்சுவா‌மி ச‌ந்தன‌‌‌‌த்‌தினா‌லஅல‌ங்க‌ரி‌க்க‌ப்ப‌ட்டஇ‌ரு‌ந்தா‌ர். கடவு‌ளி‌னமுழுமையாவடிவ‌த்தஅ‌ன்றம‌ட்டுமகாமுடியு‌ம்.

உல‌கி‌லஉ‌ள்ள 11ஆ‌மநூ‌ற்றா‌ண்ட‌ை‌சசே‌ர்‌ந்கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌சி‌ம்மா‌ச்சஷே‌‌த்ர‌முமஒ‌ன்று. ‌சி‌ம்மா‌ச்ச‌‌ல‌மஎ‌ன்சொ‌ல்‌லி‌ற்கு ‌சி‌ங்க‌‌த்‌தினமலஎ‌ன்றபொரு‌ள். கடவு‌ள் ‌வி‌ஷ்‌ணுவி‌னநா‌ன்காவதஅவதாரமாநர‌சி‌ம்ம‌னி‌னமலஇது.

webdunia photoWD
மலஉ‌ச்‌சி‌யி‌லஇரு‌ந்தகட‌லி‌லதூ‌க்‌கி எ‌றிய‌ப்ப‌ட்தனதப‌க்தனான ‌பிரகலாதாவை‌ககா‌ப்பத‌ற்காக ‌சி‌ம்மா‌ச்சமலை‌யி‌லகடவு‌ள் ‌வி‌ஷ்ணதோ‌ன்‌றினா‌ர்.

வரலாறு!

த‌ன்னை‌ககா‌த்கடவு‌ள் ‌வி‌ஷ்ணு‌வி‌ற்ககோ‌யி‌லக‌ட்டினா‌ன் ‌பிரகலாதா. நர‌சி‌ம்ம‌னகைக‌ளி‌லதனதத‌‌ந்தை‌யி‌னஉ‌யி‌ரபோன‌ பிறகுதா‌னகோ‌யி‌லப‌ணிகளஅவனா‌லபூ‌ர்‌த்‌திசெ‌ய்முடி‌ந்தது. ஆனா‌ல், ‌கிருதயுக‌த்‌தி‌னஇறு‌தி‌யி‌லஅ‌க்கோ‌யி‌லகவ‌னி‌க்காம‌ல் ‌விட‌ப்ப‌ட்டசேதமடை‌ந்தது. கோ‌யிலு‌ளஇரு‌ந்கடவுளு‌மகவ‌னி‌ப்பா‌‌ரி‌ன்‌றி ம‌ண்‌ணி‌லபுதைய‌ததுவ‌ங்‌கினா‌ர்.

அடு‌த்துவ‌ந்யுக‌த்‌தி‌‌னதுவ‌க்க‌த்‌தி‌லலூனா‌ரஅரவ‌ம்ச‌த்‌தை‌சசே‌ர்‌ந்புருரவஎ‌ன்பவ‌ரஇ‌க்கோ‌யிலை‌கக‌ண்ட‌றி‌ந்தா‌ர். புருரவா தனது மனை‌வி ஊ‌ர்வ‌சியுட‌னவா‌‌ன்வ‌ழியாரத‌த்‌தி‌லவ‌ந்தபோது, அ‌திசய‌சச‌க்‌தி மூல‌ம் ‌சி‌ம்மா‌ச்சமலை‌க்கஇழு‌த்தவர‌ப்ப‌ட்டா‌ர். அ‌ங்கம‌ண்‌ணி‌ற்கு‌ளபுதை‌ந்து ‌கிட‌ந்கடவு‌ளி‌ன் ‌சிலையஅவ‌ரக‌ண்டா‌ர்.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
புகைப்படத்தில்
புகை‌ப்பட தொகு‌ப்பு
மேலும்
ஸ்ரீ காளத்திநாதர் திருக்கோயில்!  
பரசுராமர் பிறந்த தலம்  
மா சந்திரிக்கா தேவி தாம்!  
பிஜாசென் மாதா கோயில்!  
தேவாசின் துல்ஜா பவானி, சாமுண்டா பவானி!  
ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ்!