முதன்மை பக்கம்  ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
 
‌சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன் பு‌னித பொ‌‌ற்கோ‌ய‌ி‌ல்!
Webdunia
webdunia photoWD
ஸ்ரஹ‌ர்ம‌ந்த‌ீ‌ரசா‌கி‌பஅ‌ல்லதத‌ர்பா‌ரசா‌கி‌பஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌மபொ‌ற்கோ‌யி‌லஉல‌கி‌லஉ‌ள்ள ‌சி‌க்‌‌கிய‌ர்க‌ளி‌னபு‌னிதளமாக ‌விள‌ங்கு‌கிறது. இ‌க்கோ‌யி‌லு‌க்கஹ‌ரி எ‌ன்பெய‌‌‌ரிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. உலக‌மமுழுவது‌மஉ‌ள்ள ‌சி‌க்‌கிய‌ர்க‌ளநா‌ள்தோறு‌மஅ‌மி‌ர்தசர‌‌‌‌‌‌ஸி‌லஉ‌ள்ஸ்ரஹ‌ர்ம‌ந்‌‌தீ‌ரசா‌கி‌ப்‌பி‌ற்கவ‌ந்து ‌பிரா‌‌ர்‌த்தனசெ‌ய்‌தவரு‌கி‌ன்றன‌ர்.

‌‌‌சீக்‌கிய‌ர்கள‌ி‌ன் 5வதகுருவாகுரு அ‌ர்ஜனசா‌கி‌ப் ‌‌ச‌க்‌கிய‌ர்களு‌க்கஎ‌ன்றஒரபொதுவான ‌வ‌ழிபா‌ட்டு ‌தல‌மஅமை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றமுடிவசெ‌ய்தா‌ர். அதனதொட‌‌ர்‌ந்தஅவரு‌ரவடிவமை‌த்கட்டட‌க்கலவ‌ண்ண‌த்த‌ி‌‌லஸ்ரீஹ‌ர்ம‌ந்‌தீ‌ரசா‌கி‌ப்பை ‌நி‌‌ர்மா‌‌ணி‌க்க ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌ர்.

அம‌ி‌ர்தசர‌ஸ்‌சி‌லஉ‌ள்அ‌ந்தெ‌ப்பகுள‌த்தஅமை‌க்க ‌சீக்‌கிய‌ர்க‌ளி‌ன் 3வதகுருவாகுரஅம‌ர்தா‌ஸசா‌கி‌ப் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டா‌ர். ஆனா‌ல், அ‌ந்தெ‌ப்பகுள‌ம் ‌சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன் 4வதகுருவாகுரு ரா‌ம்தா‌ஸசா‌கி‌பகால‌த்‌தி‌லபாபபு‌‌த்தா‌‌ஜி மே‌ற்பா‌ர்வை‌யி‌ல் ‌க‌ட்டிமுடி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்கோ‌யி‌லஅமை‌ப்பத‌ற்கான ‌நில‌ங்க‌ளமு‌ந்தைய ‌சீ‌க்‌கிய‌ மகுரு‌க்க‌ளிட‌மந‌ன்கொடையாக, அதனசு‌ற்‌றியு‌ள்ள ‌கிராம‌ங்களசே‌ர்‌ந்த ‌நிலசுவா‌ன்தா‌ர்க‌‌ளகொடு‌த்பண‌த்த‌ி‌லஇரு‌ந்தவா‌ங்க‌ப்‌ப‌ட்டது. குருரா‌ம்தா‌ஸசா‌கி‌பதெ‌ப்ப‌க்குள‌த்துட‌ன் (சரோவ‌ர்) ஒரகுடி‌யிரு‌ப்பபகு‌தியையு‌மஅமை‌க்க ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌ர். இதனை‌‌ததொட‌ர்‌ந்து 1570ஆ‌மஆ‌ண்டு 2 க‌ட்டட‌ங்களை‌யு‌மக‌ட்டு‌மப‌ணிக‌துவ‌ங்‌கின. 1577ஆ‌மஇ‌ப்ப‌ணிக‌ளமுடிவடை‌ந்தன.

webdunia photoWD
இ‌ந்கோ‌யி‌லஅமை‌‌ப்பத‌ற்காஅ‌ஸ்‌திவார‌மஅமை‌க்கு‌மப‌ணியை 1588ஆ‌மஆ‌ண்டலாகூ‌ரி‌லவ‌சி‌த்தவ‌ந்இ‌ஸ்லா‌மிமா‌ர்க‌த்தசே‌ர்‌ந்அ‌றிஞ‌ரஹசர‌த்- ‌மியா‌ன் - மி‌ர்- ‌ி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். இவ‌ரகுரஹ‌ர்ஜ‌ன்‌சா‌கி‌ப்பு‌க்கஉ‌ற்ந‌ண்பராக ‌விள‌ங்‌கினா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்க‌ட்டுமாப‌ணிக‌ளகுருஹ‌ர்ஜனசா‌‌கி‌ப்‌பி‌னநேரடி மே‌ற்பா‌ர்வை‌யிலேயநடைபெ‌ற்றது. இ‌ப்ப‌ணி‌யி‌‌லஅவரு‌க்கு ‌‌சீ‌க்‌கிமு‌ன்னோடிகளாபாபபு‌த்தா‌ஜி, பா‌யகுருதா‌ஸ் ‌ி, பா‌யஷாலோ‌‌ஜி ம‌ற்று‌மல ‌‌சீ‌க்‌கிப‌க்த‌ர்க‌ளஈடுப‌ட்டன‌ர்.

இ‌ந்தகோ‌யி‌ல்களஅமை‌க்கு‌மபோதவானளாஉய‌ர்‌ந்கோபுர‌ங்க‌ளகொ‌ண்டஅமை‌ப்பதஇ‌ந்தகோ‌யி‌லக‌ட்டட‌ககலை‌யி‌ன் ‌சிற‌ப்பஅ‌ம்சமாக ‌விள‌ங்‌கியது. ஆனா‌‌ல், குருஹ‌ர்ஜ‌னசா‌‌கி‌பஇ‌ந்தகோ‌யி‌‌ல்களபோஅ‌ல்லாதகுறை‌ந்உயர‌த்‌திலேயகோ‌யிலை ‌நி‌‌ர்மா‌ணி‌த்தா‌ர். இ‌க்கோ‌யிலு‌க்கஉ‌ள்ளவரவு‌ம், வெ‌ளியசெ‌ல்லவு‌மஒரபாதையபய‌ன்படு‌த்து‌‌மவகை‌யி‌ல் 4 வா‌யி‌ல்கள‌நா‌ன்கபுறமு‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள. இ‌ந்த 4 வா‌யி‌ல்களு‌மஜா‌தி, இன‌ம், பா‌லின‌மம‌ற்று‌மசமவேறுபாடு‌ இ‌ன்‌றி ா‌வே‌ண்டுமானாலு‌மவ‌ந்தசெ‌ல்லலா‌மஎ‌ன்பதஎடு‌த்து‌ககூறுவதாஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

க‌ட்டட‌த்தகோ‌யிலாமா‌ற்று‌மபண‌ி 1661ஆ‌மஆ‌ண்டு ‌ நிறைவடை‌ந்தது. அதை‌ததொட‌ர்‌ந்து ‌குரஹ‌ர்ஜ‌னசா‌கி‌பகுரு ‌கிரா‌ந்‌தசா‌கி‌ப்பஅ‌ங்கு ‌‌நிறு‌வினா‌ர். மேலு‌மபாபபு‌த்தா‌ஜியமுத‌ல் ‌கிரா‌ந்‌தியாஅதாவது ‌‌சீ‌‌க்‌கிய‌ர்க‌ளி‌னபு‌னிநூலவா‌சி‌ப்பவராக ‌நியமன‌மசெ‌ய்தா‌ர். ஆ‌தஷா‌த் ‌திரா‌தஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌மபொ‌ற்கோ‌யி‌லஉல‌க‌மமுழுவது‌மஉ‌ள்ள ‌சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன் ‌திரு‌த்தலமாக ‌விள‌ங்‌கி வரு‌கிறது.
வீடியோவைப் பாருங்கள்
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
புகை‌ப்பட‌த் தொகு‌ப்பு
மேலும்
ஹனுமான் அற்புத அருங்காட்சியகம்!  
இசை மன்னர் பாடுக் பைரவ் கோயில்  
ஜெய் கனக துர்கா தேவி!  
தாய் மூகாம்பிகை!  
குஜராத்தில் உள்ள அம்பாஜி திருக்கோயில்!  
அஜ்மீர் தர்கா-ஈ-ஷரீஃப்!