முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை > வேதாத்திரி மகரிஷியின் அருளுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வேதாத்திரி மகரிஷியின் அருளுரை Search similar articles
வேதா‌த்‌தி‌ரி ம‌கி‌ரி‌ஷ‌ி அரு‌ளிய அருரைக‌ளி‌ல் இரு‌ந்து மு‌க்‌கியமான ‌சிலவ‌ற்றை எடு‌த்து வழ‌ங்க உ‌ள்ளோ‌ம். அத‌ன் துவ‌க்கமாக இ‌ங்கே ‌சில...

ஒவ்வொருவரும் உலகில் பிறக்கிறோம். வளர்கிறோம். வாழ்கிறோம், முடிவடைகிறோம். வாழ்கிற காலத்தில் பொருட்கள் பல தேவைப்படுகின்றன. சொந்தங்கள் அவசியமாகின்றன.

ஆனால் எவரும் பிறக்கின்றபோது எதையும் கொண்டு வருவதும் இல்லை. இறக்கின்றபோதும் கொண்டு போவதும் இல்லை.

மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் ஆகிய இரண்டின மூலமும் நாம் கடனாற்ற வேண்டும்.

எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளத்துடன் இருக்கும்.

எல்லோரும் அதன் கீழ் இன்பமாக வாழலாம்.
மேலும்
கற்றலின் அவசியம் - அன்னை!
கற்றலின் அவசியம் - அன்னை!
சாந்தி... அமைதி... நிம்மதி... மோனம்...
தியானத்திற்கும் ஒரு முனைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பக்தியோகம் - ஸ்ரீ அரவிந்தர்
இறைவனது சித்தம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது எப்படி?