முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
 
வாழ்க்கையின் உண்மையான வழிகாட்டி -அன்னை
Webdunia
அன்னையே, ஒரமனிதனினவாழ்க்கைப்போக்கஅந்தராத்மாவாலவழிகாட்டி இயக்கப்படுகிறதா?

அன்னை
webdunia photoWD
ஆம். ஆனாலமிகபபெரும்பாலுமஅவனஅதைசசிறிதுமஉணர்வதில்லை; அந்தராத்மாதானஅவனுடைஇருப்பஒழுங்கமைக்கிறது - ஆனாலமுதன்மையாபோக்குகளில்தான; ஏனெனிலசிறவிவரங்களிலுமதலையிவேண்டுமானாலபுஜீவனுக்கும், அதாவதபிராணமஜீவனுக்குமதூஜீவனுக்கும், சைத்திபுருஷனுக்குமிடையஉணர்வுள்ஐக்கியமஇருக்வேண்டும். பெரும்பாலுமஅந்ஐக்கியமஇருப்பதில்லை. உதாரணமாக, ஒருவரபெரிமனககுழப்பத்திலஎன்னிடம், "சைத்திபுருஷனே, இன்னுமசரியாகசசொல்வதென்றால், அந்தராத்மாவிலுள்இறைவனநமதவாழ்க்கையஇயக்குகிறானஎன்றாலஎன்னுடைதேநீரிலஎவ்வளவசர்க்கரபோவேண்டுமஎன்பதநிர்ணயிப்பதஅவனதானா?" என்றகேட்டார், இதவார்த்தைகள். அதற்கநானஅளித்பதில், "இல்லை, இப்படிசசிறசிறவிவரங்களிலுமதலையிடுவதில்லை."

... உன்னுள்ளசென்றஉனதசைத்திபுருஷனைககேட்டஅதையசெய்வேண்டியதமுடிவசெய்அனுமதித்தால்தானஅதைததயக்கமின்றி, நிச்சயத்துடன், சந்தேகங்களஎழாதபடி செய்முடியும். அப்பொழுதசெய்வேண்டியதஇதுதானஎன்றதெளிவாகததெரிந்தகொள்வாய், சந்தேகத்திற்கஇடமிராது; அப்படிசசெய்யும்போதுதானஅந்தததெளிவுமஉறுதியுமஇருக்கும். ஆகவே, உன்னுடைசைத்திபுருஷனஉணர்வுடனும், எப்போதுமஉன்னவழி நடத்அனுமதிக்கும்போதுதானஉன்னாலஉணர்வுடனுமஎப்போதுமசரியாகாரியத்தைசசெய்முடியும்; அப்பொழுதமட்டுந்தான்.

...உன்னுளஅறியககூடியதஒன்றஒன்றுதானஇருக்கிறது, அதஉன்னுடைசைத்தியபுருஷன்தான்; அததவறசெய்யாது, அதஉடனடியாக, கணப்பொழுதிலசொல்லிவிடும்; மறபேச்சஇன்றி, உன்னுடைகருத்துக்களையுமவிவாதங்களையுமகொண்டவராமலஅதனசொல்லைககேட்டாலஅதஉன்னஎதசரியஅதைசசெய்யசசெய்யும்.

எதைபபடிக்க வேண்டுமஎதைபபடிக்கககூடாது, எந்வேலையைசசெய்வேண்டும், எந்வழியிலசெல்வேண்டும்? எல்லாசசாத்தியககூறுகளும், கற்றவஅல்லதவாழ்க்கையிலகண்டவை, எல்லாபபக்கங்களிலுமிருந்துமவருமயோசனைகள், இவஎல்லாமஉன்னைசசுற்றி நடனமாடிககொண்டிருக்கும். எதைககொண்டமுடிவசெய்வாய்? நானபேசிககொண்டிருப்பதமுழநேர்மஉடையவர்களைபபற்றி, தப்பான எண்ணங்கள், ஆராய்ந்தபார்க்காகருத்துடையவர்கள், உண்மையைககாமுயலாமலகண்ணமூடிககொண்டவழக்கத்திலுள்விதிகளின்படி நடக்கிறவர்களஇவர்களைபபற்றி அல்ல, அவர்களுக்கஅவர்களுடைமனககட்டுமானங்களஉண்மை. அவர்களவிஷயமஎளிது. அவர்களநேரதங்களவழியிலபோவேண்டியதுதான், சுவரிலபோயமோதிககொள்வார்கள். ஆனாலமூக்கநன்றாநசுங்குமவரஅதஉணரமாட்டார்கள். மற்றபடி இதமிகககடினமானது.

சாதாரணமாமனிதனஎப்போதுமஅஞ்ஞானத்திலேயவாழ்கிறான். மனமஇருக்குமஇடத்தஒளிமனம் (mind of light) பெற்றாலன்றி ஒருவனாலஉண்மையாபாதையிலசெல்முடியாது, முழுமையாஉருமாற்றமஏற்படுவதற்கமுனஇதஇன்றியமையாஆயத்தமாகுமஎன்று ஸ்ரீ அரவிந்தரசொல்வதனபொருளஇதுதான்.

ொ.ெ. : - ச. மகாலிங்கம்.


விதியை எதிர்த்துப் போரிட முடியும்

ஸ்ரீ அரவிந்தர்

எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சியடைந்து முடிவுற்றாலும்
இதயம் தோல்வியுற்றாலும்,
மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்,
விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே என்றிருக்கும் போதும்,
எந்த மனித வலிமையும் தடுக்கவோ, உதவவோ முடியாதென்றாலும்,
கடவுளால் கொடுக்கப்பட்ட அவளுடைய வலிமை
விதியை எதிர்த்துப் போரிட முடியும்.

சாவித்ரி, VI, II, 462



மனத்தினஅமைதியிலுமஉனஇதயத்திலுள்ளுமஎல்லஇடங்களிலுமஉள்இறைவனதும் சாந்நித்தியத்திற்குததிற, சலனமற்மனத்திலுமஇதயத்திலுமஅசைவற்நீரிலசூரியனைபபார்ப்பதைபபோஇறைவனைபபார்க்கலாம்.

ஸ்ரஅரவிந்தர
மேலும்
மனித இயற்கையை உருமாற்றி அதைத் தெய்வத்தன்மை பெறச் செய்வதே... ஸ்ரீ அரவிந்தர்
மனிதன் அடைய வேண்டிய உண்மையான இலக்கு
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் வாழ்வும் வாக்கும்
இறைவனுக்காகவே வாழ்தல்
அன்னையின் ஒரு பிரார்த்தனை
ஸ்ரீ அரவிந்தர்