முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
 
மனித இயற்கையை உருமாற்றி அதைத் தெய்வத்தன்மை பெறச் செய்வதே... ஸ்ரீ அரவிந்தர்
Webdunia
நமது யோகத்தின் நோக்கம

நமதயோகத்தினநோக்கமநம்மைபபூரணப்படுத்திக்கொள்வதே, இல்லாதசெய்துகொள்வதன்று. யோகியினமுனஇரபாதைகளஉள்ளன. ஒன்றபிரபஞ்சத்திலிருதபறந்தபோய்விடுதல், மற்றொன்றபிரபஞ்சத்திலேயபூரநிலையஎய்துதல். முதலவழி துறவவழி, இரண்டாவதவழி தவத்தினாலவருவது. நாமநமதஇருக்கையை (existence) கடவுளிலமூழ்கடித்துவிடும்போதமுதலவழி நம்மவர்வேற்குநாமநமதஇருக்கையஇறைவனிலநிறைவேற்றும்போதஇரண்டாவதவழியஅடைகிறோம். எல்லபோர்களிலிருந்துமதப்பிவிடுவதென்று, போரிட்டவெற்றியடைவதநமதஇலட்சியமாஇருக்வேண்டும்.

முதலாவதஉணர்வஇறைவனுக்குததிறந்தமென்மேலுமஉளஉணர்விலவாழ்ந்தஅதிலிருந்தபுவாழ்வினமீதசெயல்படுதல், மிஆழத்திலுள்சைத்திபுருஷனமுன்னுக்குககொண்டவருதல், சைத்திபுருஷனினசக்தியாலஇயற்கையைததூய்மைப்படுத்தி, மாற்றி, உருமாற்றத்திற்குததயாராக்குதல், தெய்வீஞானத்துடன், இச்சசக்தியுடன், அன்புடனஐக்கியமடைதல்.

இரண்டாவதாக, யோஉணர்வவளர்த்தல், அதாவதஜீவனஅதனஎல்லாததளங்களிலுமவிஸ்வமயமாக்குதல், விஸ்புருஷனையுமவிஸ்சக்திகளையுமஉணர்ந்தகொள்ளுதல், மேல்மனம் (overmind) வரஉள்எல்லஉணர்வுததளங்களிலுமஇறைவனுடனஒன்றுபடுதல்.

மூன்றவதாஅதிமஉணர்வினமூலமமேலமனத்திற்குமஅப்பால், படைப்பிற்கமேலஉள்இறைவனுடனதொடர்புகொள்ளுதல், உணர்வையுமஇயற்கையையுமஅதிமமாற்றமடையசசெய்தல், படைப்பாற்றலகொண்இறஉண்மசித்திபெறவும், புவி இயற்கையிலஇறங்கி உருமாற்றஞ்செய்யவுமதன்னைககருவியாக்கிக்கொள்ளுதல் - இதுவபூரயோகத்தினநோக்கம்.

.....இதுவஸ்ரஅரவிந்தரினசித்தாந்தமுமசாதனமுறையுமஆகும். எந்ஒரசமயத்தவளர்ப்பதோ, பழைசமயங்களையெல்லாமஒன்றாஇணைப்பதோ, புதியதொரசமயத்தைததோற்றுவிப்பதஸ்ரஅரவிந்தரினநோக்கமன்று. ஏனெனிலஇவற்றிலஎதைசசெய்தாலுமஅதஅவரதமையமாநோக்கத்திலிருந்தவிலகிசசெல்வதாகும். அவருடையோகத்தினஒரநோக்கமஅதைபபின்பற்றுவோரவளர்ச்சியினமூலமஎல்லாவற்றிலுமஒன்றாகவுள்ஏகாத்மாவைககண்டு, உணர்வுக்கமேலஉள்உணர்வை, ஓரஆன்மீக, அதிமஉணர்வவளர்த்தஅதன்மூலமமனிஇயற்கையஉருவமாற்றி அதைததெய்வத்தன்மபெறசசெய்வதஆகும்.

மொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம

மனித இனம் முழுவதையும் அதிமனமாற்றமடையச் செய்வது தற்போதைய உடனடி நோக்கமன்று. உலகப் பரிணாமத்தில் அதிமன உணர்வு என்னும் தத்துவத்தை நிலைநாட்டுவதே நோக்கம். இதைச் செய்துவிட்டால் தேவையானவற்றையெல்லாம் அதிமன சக்தியே படைத்துக்கொள்ளும். ஆகேவ நமது பணி பரவ வேண்டும் என்பது இப்போது முக்கியமல்ல. ஒரு சிலர் விஷயத்திலாவது இந்த உருமாற்றம் நிறைவேற வேண்டும், அதுவே முக்கியமானது.

- ஸ்ரஅரவிந்தர்
மேலும்
மனிதன் அடைய வேண்டிய உண்மையான இலக்கு
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் வாழ்வும் வாக்கும்
இறைவனுக்காகவே வாழ்தல்
அன்னையின் ஒரு பிரார்த்தனை
ஸ்ரீ அரவிந்தர்
உங்களால் ஆகாத செயலும் உண்டோ? - அன்னை