முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
 
மனிதன் அடைய வேண்டிய உண்மையான இலக்கு
Webdunia
(ஸ்ரஅரவிந்தரின் The Life Divine என்நூலிலிருந்து)

வாழ்விலஇறைவனவெளிப்படுத்துவதமனிதனுக்கவிதிக்கப்பட்மகத்தாவேலை. விலங்கிற்குரிஉயிர்ததத்துவமுமசெயல்களுமஅவனதொடக்கம், ஆனாலஅவனஅடைவேண்டிஇலக்கமுழதெய்வத்தன்மையாகும்.

நமஉள்ளேயமெய்ப்பொருளைககாவேண்டும். அவ்வாறபூரவாழ்வினமூலத்தையுமஅடித்தளத்தையுமநமஉள்ளேயகாணவேண்டும். புஅமைப்புகளஎதுவுமஅதைததரமுடியாது. உலகிலுமஇயற்கையிலுமஉண்மையாவாழ்வைபபெறவேண்டுமானாலஉள்ளஉண்மையாஆன்மாவஅடைவேண்டும்.

இயற்கையைததிருவுருமாற்றம் (transformation) செய்ததெய்வீவாழ்க்கவாழ்வதற்கமுதலதேவநம்முள்ளஉற்றநோக்கி, உளஉண்மைகளைககண்டு, உள்ளஆழ்ந்தசென்றஅந்ஆழத்திலவாழ்வதஆகும்.

வாழ்வுபபிரச்சனைக்கஆன்மீகமகூறுமவிடபுறச்சாதனங்களாலதீர்வகாண்பதல்ல. புறச்சாதனங்களையுமபயன்படுத்தலாம், ஆனாலஉண்மையாதீர்வஉணர்வுமஇயல்புமஓரஅகமாற்றம், ஒரதிருவுருமாற்றமஅடைவதனமூலமகிடைக்கும்.

நம்பிக்கமனிதனுக்கஇன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகபபாதையிலமுன்செல்முடியாது. ஆனாலநம்பிக்கையஒருவனமீததிணிக்கக்கூடாது. அதசுயமாஉணர்ந்தவரவேண்டுமஅல்லதஅந்தராத்மாவினமறுக்முடியாவழிகாட்டுதலாவரவேண்டும்.

"எல்லஅறங்களையுமவிதிகளையுமசெயல்களையுமதுறந்துவிட்டஎன்னமட்டுமசரணடை", இதையஆர்வங்கொண்மனிதனுக்கமிஉயரிஆன்மீநிலையிலவாழ்வதற்காமிஉயர்ந்விதியாகககடவுளகாட்டுகிறான்.
 
  1 | 2  >> 
மேலும்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் வாழ்வும் வாக்கும்
இறைவனுக்காகவே வாழ்தல்
அன்னையின் ஒரு பிரார்த்தனை
ஸ்ரீ அரவிந்தர்
உங்களால் ஆகாத செயலும் உண்டோ? - அன்னை
குறைபாடுகளை விதியென்று நினையாதே! - அன்னை