திருவிராமேச்சுரம் எனும் இடத்தில் சிவநேயச் செல்வரான சாத்தப்ப பிள்ளை என்பவருக்கும், செங்கமலத்தம்மைக்கும் கி.பி. 1850 - 52-ம் ஆண்டில் தலைப் புதல்வனாக பிறந்தார் ஒரு வெள்ளிக்கிழமை அன்று சூரியோதயத்தில் அவதரித்தார் பாம்பன் சுவாமிகள்.