முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > தலங்கள்
 
விநாயகர் அருள் பாலித்த புகழ்பெற்ற கஜரானா திருக்கோயில்!
Webdunia
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!


webdunia photoWD
விநாயகரசதுர்த்தியசனிக்கிழமமுதலநாடெங்குமகொண்டாடி வருகின்றோம். விநாயகபபெருமானினஇப்பிறந்தநாளவிழாவிலமத்தியபபிரதேமாநிலமஇந்தோரிலஉள்புகழ்பெற்கஜரானதிருக்கோயிலிற்கஉங்களஅழைத்துசசெல்கின்றோம். 1735 ஆமஆண்டிலகட்டப்பட்இத்திருக்கோயிலமிகுந்புனிதததன்மையுடையது.

கஜரானகோயிலினபூசாரியாஇருந்மங்கள்நாதஎன்பவரஒரகனவகண்டார். அவருடைகனவிலவந்விநாயகர், தானபுதைந்துள்ளதாகவும், தன்னதோண்டி வெளிக்கொணருமாறுமகேட்டுககொண்டுள்ளார். அகில்யராணியினஅரண்மனைக்குசசென்மங்கள்நாத், தானகண்கனவமகாராணியிடமசொல்ல, அவரஅங்குள்கிணற்றைததோண்டுமாறஉத்தரவிட்டார். கிணற்றைததோண்டியதிலவிநாயகரினதிருவுருவசசிலகிடைத்தது. அதுவகஜரானகோயிலிலநிறுவப்பட்டஇன்றளவுமவழிபாடநடந்தவருகிறது.

webdunia photoWD
கஜரானதிருக்கோயிலிலவிநாயகரினதிருவுருவசசிலவைக்கப்பட்டதற்குபபிறகஅத்திருக்கோயிலிற்கபெருமையும், புகழுமஅதிகரித்தது. இக்கோயிலிற்கவந்தவிநாயகரபிரார்த்திக்குமபக்தர்களினஎதிர்பார்ப்புகளநிறைவேற்றப்படுவதாநம்பப்படுகிறது. தனதஎதிர்பார்ப்புகளைசசொல்லி அங்ககயிறஒன்றகட்டிவிட்டுசசெல்கின்றனர். அவ்வாறசெய்பின், தாங்களநினைத்தநிறைவேறியதஎன்றபலருமகூறுகின்றனர். தங்களுடைஎண்ணமநிறைவேறியதும், அந்தககயிற்றஅவிழ்த்துவிடுகின்றனர்.
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
கஜரானா திருக்கோயில்!
மேலும்
கடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள்
"எழும்பூர்" பெயர்க் காரணமான பெருமாள் கோயில்!
பண்டார வாடை புனித காணிக்கை மாதா கோயில் சிறப்பு!
திருப்பாம்புரம் ஈசன்!
மழை மலைத் தாய்
பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மஹாயாகம்