முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > பஞ்சாங்கம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புதன்கிழமை - அமாவாசை  Search similar articles
ச‌ர்வதா‌ரி ஆ‌ண்டு ஆ‌னி மாத‌ம் 18ஆ‌ம் நா‌ள் (ஆ‌ங்‌கில‌ம் 02/07/2008) புத‌ன்‌கிழமை சது‌ர்த‌தி ‌தி‌தி காலை 11.19 ம‌ணி வரை. ‌பிறகு அமாவாசை துவ‌ங்கு‌கிறது. ‌சி‌த்த யோக‌ம்.

விசேஷ‌ங்க‌ள் : சர்வ அமாவாசை - திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் இத்தலங்களில் தெப்போத்ஸவம். ஆவுடையாரகோவில் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி. திருப்புட்குழி ஸ்ரீவீரராகவர் பித்ரு தர்ப்பண விசேஷம். திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள், விபீஷணாழ்வாருக்கு நடையழகு ேவை காண்பித்தல். சிதம்பரம் பஞ்சமூர்த்திகள் வீதிவுலா.
மேலும்
விவாக தசவிதப் பொருத்தம்
ராகு காலம்
எமகண்டம்