முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » செய்திகள் » சபரிமலை செல்வோருக்காக செங்கனூரில் இரயில்கள் 5 நிமிடம் நிற்கும்! (Trains to stop for 5 minutes in chenganur for sabarimalai pilgrims)
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு செங்கனூரில் அனைத்து இரயில்களும் 5 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை கீழ்கண்ட இரயில்கள் செங்கனூரில் 5 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது:
இரயில் எண் 2697 / 2698 சென்னை திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்னை. 2625 திருவனந்தபுரம் புதுடெல்லி விரைவு இரயில் 6525 கன்னியாகுமரி பெங்களூரு விரைவு இரயில்
7229 திருவனந்தபுரம் ஹைதராபாத் விரைவு இரயில் 2624 திருவனந்தபுரம் சென்னை மெயில் 6629 திருவனந்தபுரம் மங்களூர் விரைவு இரயில்