டாரட் | இந்து | கிறித்துவம் | இஸ்லாம் | மற்றவை | பஞ்சாங்கம் | பண்டிகைகள் | கட்டுரைகள் | செய்திகள் | தலங்கள் | அருளுரை | பொ‌ன்மொ‌ழிக‌ள்
முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » செய்திகள் » கபாலீஸ்வரர் கோயிலில் சமபந்தி விருந்து
 
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி பொது விருந்து நடைபெற்றது.

PR photo
PR
நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் க.முத்துசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வி.சேகர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டி. ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் நல்லி என். குப்புசாமி, அறங்காவலர்கள் விஜயா தாயன்பன், ஆர். தமிழரசன், பி. வைத்தியநாதன், அ.கிருஷ்ணமூர்த்தி, துணை ஆணையர்-செயல் அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்