முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > செய்திகள் > திருவாரூர் ஆழித் தேரோட்டம் துவங்கியது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திருவாரூர் ஆழித் தேரோட்டம் துவங்கியது
திருவாரூர் புகழ்பெற்ற ஸ்ரீ கமலா வசந்த தியாகேசர் கோயில் திருத்தேரோட்டம் இன்று காலை திட்டமிட்டபடி துவங்கியது.

WD
தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேரான திருவாரூர் தேரை வடம்பிடித்து இழுக்க சுற்று வட்டாரங்களில் இருந்த இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். அரசு நிர்வாகத்தினரும், ஆன்மிகப் பிரமுகர்களும் வடம் பிடித்த தேரிழுத்தனர்.

இன்று காலை சரியாக 8 மணிக்கு ஆழித் தேரோட்டம் துவங்கியது. திருவாரூர் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திணறிக் கொண்டிருக்க, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் ஆழித் தேரோட்டத்தின் காண்பொளித் தொகுப்பை விரைவில் தமிழ்.வெப்துனியா.காமில் காணலாம்.

ஆ‌ழி‌த் தேரோ‌ட்ட‌த்‌தி‌ன் புகை‌ப்பட‌‌த் தொகு‌ப்பு
வீடியோவைப் பாருங்கள்
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
நாளை திருவாரூர் ஆழித் தேரோட்டம்
22-ந் தேதி சூரியகிரகணம்: ‌திரு‌ப்ப‌தி கோ‌யி‌ல் நடை சா‌த்த‌ப்படு‌ம்
மாங்கனித் திருவிழா கோலாகல‌ம்
குமரக்கோட்டம் முருகன் கோ‌யிலுக்கு தங்கத்தேர்
‌கி‌ரிவல‌ம் செ‌ல்ல உக‌ந்த நேர‌ம்
திரு‌ச்செ‌ந்தூ‌ர் முருக‌‌ன் கோ‌யி‌லி‌‌ல் இ‌ன்று கு‌ம்பா‌பிஷேக‌ம்