முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆ‌ழ்‌நிலை ‌தியான‌த்தை‌ப் பர‌ப்‌பி‌ய மக‌ரிஷி மகே‌ஷ் யோ‌கி காலமானா‌‌ர்!
ஆ‌ழ்‌நிலை ‌தியான‌த்தஉலக‌மமுழுவது‌மபர‌ப்‌பிமக‌ரி‌ஷி மகே‌ஷயோ‌கி தனது 91 வய‌தி‌லமரண‌மஅடை‌ந்தா‌ர்.

தனதகட‌ந்கால‌த்‌தி‌ல் ‌ஸ்பெ‌யி‌னி‌லத‌ங்‌கி‌யிரு‌ந்வேதா‌ந்மக‌ரி‌ஷி மகே‌ஷயோ‌கி கட‌ந்ஒரமாதமாஉட‌ல் ‌நிலச‌ரி‌யி‌ல்லாம‌லகோமா‌வி‌லஇரு‌ந்தா‌ர். அவ‌ரி‌னஉ‌யி‌ரநே‌‌ற்றஇரவு 7 ம‌ணியள‌வி‌லஅமை‌தியாக‌ப் ‌பி‌ரி‌ந்தது.

"இதஒரஅமை‌தியாமரண‌ம். மனதை‌கக‌ட்டு‌ப்படு‌த்‌தி ஆ‌ழ்‌நிலை ‌தியான‌த்‌தி‌ன் ‌வி‌திமுறைகளை‌ககடை‌பிடி‌க்உலகி‌ற்கு‌கக‌ற்று‌தத‌ந்மக‌ரி‌ஷமகே‌ஷயோ‌கி மறை‌ந்தாலு‌ம், அவ‌ரி‌னஆ‌ழ்‌நிலை ‌தியான‌பப‌‌யி‌ற்‌சி‌க்கஇற‌ப்பே ‌கிடையாது. வா‌ழ்‌க்கஎ‌ன்பதஒரவர‌ம். ம‌னிதனாக‌ப் ‌பிற‌ப்பத‌ற்கம‌கி‌ழ்‌ச்‌சி அடைவே‌ண்டு‌ம். இதுதா‌னஅவ‌ரி‌னத‌த்துவமாஇரு‌ந்தது" எ‌ன்று ‌ஸ்பெ‌யி‌னி‌லஉ‌ள்மக‌ரி‌ஷி‌யி‌னதலைமஅலுவலக‌சசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌னம‌த்‌திய ‌பிரதேமா‌நில‌மஜப‌ல்பூ‌ரி‌ல் ‌பிற‌ந்மக‌ரி‌ஷி மகே‌ஷயோ‌கி ‌தியான‌த்‌தி‌னஅனை‌த்து ‌நிலைகளையு‌மக‌ற்றஉண‌ர்‌ந்தா‌ர். கட‌ந்த 1959 ஆ‌மஆ‌ண்டமுத‌னமுதலாஅமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌சசெ‌ன்றஆ‌ழ்‌நிலை ‌தியான‌மகு‌றி‌த்த ‌விள‌க்க‌ங்களஅ‌ந்நா‌ட்டம‌க்களு‌க்கு‌கக‌ற்று‌ககொடு‌த்தா‌ர். அத‌ன் ‌பிறகஇ‌ந்‌தியா ‌திரு‌ப்‌பி ‌தியான‌பப‌ள்‌ளிகளை‌ததுவ‌ங்‌கினா‌ர்.

கட‌ந்த 1960 ஆ‌மஆ‌ண்டமுத‌ல் 1970 ஆ‌மஆ‌ண்டவரஉல‌கி‌னபகு‌திக‌ளி‌ல் 70 வகையான ‌தியான ‌நிலைகளபோ‌தி‌த்தா‌ர். உலக‌மஎ‌ங்கும் 60 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்ம‌க்க‌ளமக‌ரி‌ஷி மகே‌ஷயோ‌கி‌யி‌னஆ‌ழ்‌நிலை ‌தியான‌த்தை ‌பி‌ன்ப‌ற்‌றி வரு‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
அம‌ர்தான‌ந்தம‌யி நாளை செ‌ன்னை வருகை!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோ‌யிலில் தைப்பூச ஜோதி பெருவிழா 2 ந‌ா‌‌ள் நடக்கிறது!
20‌ஆ‌‌ம் தே‌தி சபரிமலையில் நடையடைப்பு!
அ‌ய்ய‌ப்ப‌ன் ‌திருவாபரண ஊ‌ர்வல‌ம் நாளை துவ‌க்க‌ம்
சபரிமலையில் 14ஆ‌ம் தேதி மகர சம்கிரம பூஜை!
மத அடிப்படையிலான விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு!