முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அம‌ர்தான‌ந்தம‌யி நாளை செ‌ன்னை வருகை!
மாதஅமர்தானந்தமயி நாளசென்னவரு‌கை தர இரு‌க்‌கிறா‌‌ர் எ‌ன்று அ‌‌ந்த மட‌த்‌‌தி‌ன் ‌நி‌ர்வா‌கி ‌விநாயா‌மி‌ர்த சைத‌ன்யா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது ப‌ற்‌றி மாதஅமர்தானந்தமயி மடத்தினநிர்வாகி விநாயாமிர்சைதன்யவெளியிட்டஉள்அறிக்கையில், சென்னவிருகம்பாக்கத்திலஉள்மாதஅமிர்தானந்தமயி பிரம்மஸ்தாஆலயத்தின் 18ஆண்டவிழாவிலகலந்தகொள்வதற்காமாதஅமிர்தானந்தமயி தேவி நாளசென்னவருகிறார். 23, 24 ஆகிதேதிகளிலசென்னையிலஅவரதங்கி இருப்பார்.

விருகம்பாக்கத்திலஉள்பிரம்மஸ்தானத்தில் 2 நாட்களிலுமஅம்மாவினசத்சங்கம், பஜனை, தியானம், தரிசனம், அம்மாவினஅஷ்டோத்திரம், லலிதசகஸ்ரநாஅர்ச்சனஆகியவநடைபெறும்.

மேலுமசிறப்பபூஜைகளும், ராகதோநிவாரபூஜையும், சனி தோநிவாரபூஜையுமநடைபெறும் என‌்று விநாயமிர்சைதன்யகூறியுள்ளார்.
மேலும்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோ‌யிலில் தைப்பூச ஜோதி பெருவிழா 2 ந‌ா‌‌ள் நடக்கிறது!
20‌ஆ‌‌ம் தே‌தி சபரிமலையில் நடையடைப்பு!
அ‌ய்ய‌ப்ப‌ன் ‌திருவாபரண ஊ‌ர்வல‌ம் நாளை துவ‌க்க‌ம்
சபரிமலையில் 14ஆ‌ம் தேதி மகர சம்கிரம பூஜை!
மத அடிப்படையிலான விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு!
2008 இ‌ல் சப‌ரிமலை‌யி‌ல் நடை ‌திற‌க்கு‌ம் நா‌ட்க‌ளி‌ன் ‌விவர‌ம்!