அருள்மிகு நடராசர் போற்றிப் பாடல்கள் அடங்கிய தமிழ்நாடு அரசு வெளியிட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
1. ஓம் அசபா நடத்தாய் போற்றி! 2. ஓம் இரத்தின சபாபதியே போற்றி! 3. ஓம் சித்திர சபாபதியே போற்றி! 4. ஓம் செந்தமிழ் மலர்சூடி போற்றி! 5. ஓம் தாமிர சபாபதியே போற்றி! 6. ஓம் தில்லை அம்பலவா போற்றி! 7. ஓம் பொன்னம் பலவா போற்றி! 8. ஓம் வெள்ளி அம்பலவாணா போற்றி! போற்றி!!
|